செவ்வாய், 31 மே, 2011

ஹி ஹி ஒரு மொக்க பதிவு (பாகம் 1)

ஒன்னு விட்டு ஒன்னு 
ஆயா வூட்ல பன்னு

ஆறு மேலே யாரு
ஆகா ஜட்டி போகுது பாரு


எதிர் வூட்ல ஜொல்லு
இப்ப போச்சு பல்லு

ஆகா வயிறு எரியுதுபாரு
ஆனா இப்ப எங்க சோறு

ஏண்டா தண்டசோறு
ஒழுங்கா பதிவ போடு


எதுக்குடா இந்த பொழப்பு
ஹிஹி இதுதான் பதிவரோட பொழப்பு (என்னதான்)

(இப்படிக்கு நல்லவர்களை வாழவைப்போர் சங்கம்) 


ஒரு துட்டு ரெண்டு கட்டு :::ரொம்ப நாளா ஒரு மொக்க பதிவ போட நினச்சேன் ஆனா எல்லா பதிவும் மொக்கயா போறதால வடிகட்டின மொக்க பதிவ தொடரா இனி போடப்போறேன் தயவு செஞ்சி ஆத்திரத்த கமென்ட்ல  மொக்கயா போடுங்க,ரொம்ப ஆத்திரம்னா ஓட்டு போடுரதிலயும் காமிங்க ஏன்னா நீங்க பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வழி செய்யுங்கள்


பாதை



நான் போய் கொண்டிருக்கிறேன்

நிச்சயம் எதுவும் இல்லை

இப்பாதை முடியும் என்று

என்னிடம் முடிவும் இல்லை

இத்தான் என் எல்லை என்று

ஆனால்

நான் போய் கொண்டிருக்கிறேன்

எல்லையான உண்மையைத் தேடி

கிடைக்கும் என்ற உறுதியுடன்



திங்கள், 30 மே, 2011

சுதந்திரம்



அமைதி காண பறக்க விட புறா 


 ஆனால்


எதற்கென்றே தெரியாமல் கூண்டில்


அடைப்பட்டு கிடக்கிறது அமைதிப்புறா


சுதந்திரத்திற்காக மக்கள் எது சுதந்திரம்


என்று தெரியாமல் அடிமகளாக


இருக்கிறார்கள் புறாவைப்போல்


என்று கிடைக்கும் சுதந்திரம் ?

புறாவுக்கும் மக்களுக்கும்?!!!!!!


அதிகாலை


அனைவரும் மயங்கும் அதிகாலை

சில்லென பாயும் இளங்கதிர்

அழகாய் மூழ்கி எழும் இளம்ஜுவாலை

காண எங்கும் இளம் சிவப்பு

மனம் முழுவதும் குதூகலிப்பு

இவைஅனைத்தையும் கண்டு

மெய்மறக்கிறேன்

என் காலோடு விளையாடும் அலைகளுடன்



ஞாயிறு, 29 மே, 2011

காதல் கவிதை (பாகம் 7)



கொஞ்சி விளையாடும் தருணம்

இல்லை தவிக்க விடும் தருணம்
ஆம்
இது தவிக்க விடும் தருணம்

என் மனதை தவிக்க விடும் தருணம்

மறைவாய் உன் கண் சிமிட்டல்

தளர்வாய் உன் புன் சிரிப்பு

கனிவாய் ஒரு சிறு வெட்கம்

அதில் சிவக்கும் உன் பொன் கன்னங்கள்

அழகாய் என்னை கடந்தாய்

ஆழமாய் என்னை சொக்கவைதாய்

 நேசமாய் என் கரம் பிடித்தாய்

   நம் உயிர்துடிப்பான காதலுடன்


வெள்ளி, 27 மே, 2011

எந்தன் வெள்ளை பனிமலர்






வழி எங்கும் செல்ல நினக்கிறேன்



விழி மூட மறுக்கிறது விடை காண


மனதோடு லயிக்கிறது இந்த பாதை


காலோ தடம் பதிக்கிறது மறு வழியில்


விட்டு செல்ல மணமும் இல்லை


தொட்டுவிட சாத்தியம் இல்லை


கல்லென ஆகிறேன் இந்த நொடி


சில்லென்று தொட்டுச்சென்றது பனித்துளி


காண எங்கும் அழைத்தது என்னை


இந்த வெள்ளை பனிமலர் 


இறுதி வரை வழியனுப்பியது 


எந்தன் வெள்ளை பனிமலர்





காதல் கவிதை (பாகம் 6)





அன்பே உன் கொஞ்சல் விழி என் 

மனதை உயர பறக்க விட்டது

உன் பட்டு கரங்களால்

என்னை வருடினாய்

மறந்தேன்

ஆம் மறந்தேன்

இந்த பொண்ணான தருணத்தை

மீண்டும் இப்பூவுலகில் காண 

உன் கண்களில் தேடினேண்

அவை அன்பு முத்தங்களாய்

கிடைத்தது உன்னிடம்



வியாழன், 26 மே, 2011

பய புள்ள என்ன யாரும் புடிக்க முடியாது (வடிவேலு)



ஹலோ இங்க பாருங்க காடு விட்டா நாடு ,நாடு விட்டா காடு எங்கள யாரும் ப்டிக்க முடியாது







ஒரு பிரச்சாரத்த பண்ணீட்டு  என்ன்வல்லா பண்ணவேண்டி இருக்கு


அரசியல்ல இதெல்லாம் சாதார்ணம் ஹிஹி.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குழந்தையின் சிரிப்பில்



இளந்தென்றல் வருடல்


இள நண்டு வருவல்


இமை மூடும் ரசிப்பு


இலை வண்டின் ரீங்காரம்


இசையமுதாய் கடலலைகள்


இனிப்பபான தருணங்கள்


இவையனைத்தையும் ரசித்தேன்


இவ்வுலகையும் மறந்தேன்


இவ்வுலகறியா குழந்தையின் சிரிப்பில்

புதன், 25 மே, 2011

தலைப்பில்லை





இன்று எனக்கு தலைப்பில்லை!


ஆம் இன்று எனக்கு தலைப்பில்லை!


எழுதுவதற்கு!


எழுத்திற்கு தலைப்பு இல்லை!


இங்கு என் எழுத்திற்கு தலைப்பு இல்லை!???????


எழுதுவத்ற்கு தலைப்பு தேவையில்லை???????!!!!


எனவே நான் தலைப்பிடவில்லை


அதனால்..........................


இன்று எனக்கு தலைப்பில்லை!!!!!






செவ்வாய், 24 மே, 2011

மௌனம்



நான் இருக்கிறேன்


ஆம் நான் இருக்கிறேன்


மௌனம் என்னும் சிறையில்


மாற்றத்தின் மௌன உருவமாய்


இது என் மறுஉருவம், இல்லை இல்லை


என் மீது திணிக்கப்பட்ட உருவம்


வலிய நான் ஏற்க மறுத்தேன்


காரணம் நான் அதை வெல்ல நினைத்தேன்


விதி விளையாட்டுப்பிளை என்னுடன் விளையாடுடினான்


முடிவில் நான் தோற்றேன், வெல்வத்ற்காக


அத்ற்க்காத்தான் இந்த முடிவு


மௌனம்............................

திங்கள், 23 மே, 2011

காதல் கவிதை (பாகம் 5)


காதல் கவிதை (பாகம் 3 )


காதல் கவிதை (பாகம் 4 )



ஆயிரம் பொற்தாமரை கூடிய அழகு!


இலட்சம் ரோஜாக்கள் சிவந்த அழகு!


கோடி வைரங்கள் ஜொலிக்கும் அழகு!


எண்ணிலடங்கா சூரியங்களின் பிரகாச அழகு!


விண்மீண்கள் அசைக்கும் சிறகின் அழகு!


இவை அணைத்தும் கொண்ட நீ அழகு!


எண்ணவளே நீயே என்றும் பேரழகு!
      

வாங்க சிரிக்கலாம் (பாகம் 4)


நபர் 1: அங்க எதுக்கு ரேசன் கடை மாதிரி இவ்வளவு பெரிய கியு
நபர் 2: அந்த கணக்கு வாதியார் முட்ட பொடரத தப்பா புரிஞ்சுக்ட்டங்க போல 

அப்பு: மச்சி இந்த கல்யாணத்துல அந்த பொண்ணுதான் 
அழகா இருக்கு     பிரபோஸ் பண்ணிரட்டுமா
 சுப்பு:கொய்யால அது கல்யாண பொண்ணுடா 

அனு:எல்லா செமஸ்லர்லயும் நீதான் ஃபர்ஸ்டாமா சொல்றாங்க?
பானு:ஆமா வாஸவுட் ஆகரதுல லீடிங்க்ல இருக்கேன்


அவன்: அவன் உசத்தியான பதவில இருக்கானாம்
இவன்:ஆமா,ஆமா செல்போன் டவர்ல வேல பாக்குரான்


கிட்டு:மச்சி நான் அரியர்ஸ்ச கிளியர் பன்னிடேன்
மிட்டு: நான் அப்பவே சொல்லலை இப்படிதான் காமடியாவே பேசுவான்னு


தீபக்: டேய் அன்கபாரு பொன்னு செஃஸ்சியா இருக்குல்ல
சதீஸ்:அடேய் அது பன்னிகுட்டிடா


மருத்துவர்:ஆப்ரேசன் முடிஞ்ச உடனே நீ போய்டலாம்
நோயாளி:வீட்டுக்கே போலாம டாக்டர்
மருத்துவர்:இல்ல சொர்க்கத்துக்கு
நோயாளி:?????????????


மணைவி:என்னங்க இன்னைக்கு நானே ஸமைச்சு பறிமாறபோறேன்
கணவன்:சாரி நான் இப்பவே சொர்கத்துக்கு போக விரும்பல


மாமியார் 1:உன் மருமகள் ஆக்ஸிடன்ட்ல உன்ன காபாத்னாளாமே
மாமியார் 2:அமா நான் சந்தோசம சாகறது அவளுக்கு பிடிக்கல


மணைவி:என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்
கணவண்:நான் எனக்கு துரோகம் பண்ண நாளுன்னு சொல்லு  


மாமியார் 1:உன் மருமகள் விசம் கொடுத்தும் நீ சாகலயாமே
மாமியார் 2:அவ சாப்பாட்லயே சாகல! அத விடவா இது!!!!!!!!!!!!








தொடர் (தொடராத கதை பாகம் 1)


ஜிம்மி அங்க போகாத!இங்க வா,வானு சொல்றன்ல,சங்கிலி இழுக்கப்பட்டது சுந்தரால்
ஜிம்மி வந்தது இரத்ததுடன்,சுந்தருக்கு அதிர்ச்சி விடிந்தால் கல்யாணம் என்ன ஒரு அப சகுணம்
சுந்தர் நாய் அருகில் சென்றான் அதன் வாயில் ஒரு கைஇரத்துடன்...........
அலைபேசி அலறியது எடுத்து பேசினான்.. என்னப்பா எங்க இருக்க இன்னும் உன்ன காணம்
அப்பா இராஜரத்தினம் குரல்.. இல்லபா அது...வந்து வீட்ல இருக்கேன் ஜிம்மிக்கு டின்னர் குடுக்க வந்தேன் டூ மினிட்ஸ் வந்துடரென்..,சரி சரி சீக்கிரம் வா..உடல் வியர்வையால் குளித்திருந்தான் சுந்தர்..அவசரம்மா குளித்துவிட்டு கிளம்பினான் மண்டபத்திற்கு..


காலை மணி ஏழு கல்யாணம் விமர்சையாக நடந்தது மணப்பெண் கயலுடன் சுந்தர்.இருவரையும்
வழியனுப்பி வைத்தனர் உறவினர்களும,பெற்றர்களும்.ம்ணமக்கள் இருவரும் மகிழுந்தில் பயணமாயினர்
விமாண நிலையத்திற்கு தேனிலவு பயணம்..


கயலிடம் கேட்டான் சுந்தர் என்ன உனக்கு பிடிச்சுருக்கா?கயல் சிரித்தாள் வெட்கத்துடன் அவள் புண்ணகையில் மயங்கி உளரினான்

                                                உன் புண்னகயில் விழுந்தேன்
                                                உன் வெட்கத்தில் சொக்கினேன்
                                                யாரையும் மயக்கும் இந்த கண்கள்
                                                என்னை சொர்கத்தில் வைக்குதடி!


இதை கேட்டு வெட்கட்தில் அவள் முகம் சிவந்த்து.விமானத்தில் ஏறினர் தேனிலவுக்கு அங்கு நடக்கபோகும் விபரீதம் அறியாமல்.......


தொடராத கதை தொடரும்................................







                                 


ஞாயிறு, 22 மே, 2011

இனி என்ன எனக்கு துணிந்துவிட்டேன்!





இனி என்ன எனக்கு


துணிந்துவிட்டேன்!


முற்போக்கு சிந்தனை


இடைவிடாத முயற்ச்சி


அயராத விழிப்புணர்ச்சி


மறையாத இலக்கு


உடையாத மணம்


கலங்காத கண்கள்


கரையாத எண்ணகள்


போராட என் கரங்கள்


உதவிக்கு உங்கள் கரங்கள்


இனி என்ன எனக்கு


துணிந்துவிட்டேன்!


தாய் மண் (ஹைகு கதை)


" காதல் (ஹைகூ கதை)

"


இன்று என் தாய் மண்ணில் உறங்குகிறேன் நிம்மதியாக! போர் முடிந்தது!
ஆனால் இன்றும் கேட்கிறது என் மக்களின் மரண ஓலம்!? இதற்கு விடிவு
எங்களுக்கு எப்போது?????????...................................


தொடர்ச்சிக்கவிதை (பாகம்2)


தொடர்ச்சிக்கவிதை (பாகம்1)



நிலவொளி


காணும் முழு நிலவொளி


இன்று காணும் முழு நிலவொளி


அறிவொளி


காணும் முழு அறிவொளி


என்றும் காணும் முழு அறிவொளி!


நாம் வாழும் இன்றைய உயிரொளி!





நானும் சொல்வேன் உங்களிடம்

என்ன எழுதுவது புரியவில்லை!?

ஏன் இநத மாற்றம் தெரியவில்லை!?

மனம் என்ன நினைக்கிறது!?

எதை சொல்வது? எதை விடுவது?

இந்த கணம் எண்ணிடம் ஆனால்?

இவை இப்போது இல்லை என்னிடம்!

மறுமுறை எனக்கு வாய்பிருந்தால்!

நானும் சொல்வேன் உங்களிடம்.


சனி, 21 மே, 2011

வாங்க சிரிக்கலாம் (பாகம் 3)

வாங்க சிரிக்கலாம் (பாகம் 1)





என்ன இது பமுறுத்திட்டே இருக்காங்க.........................







வேணா இது நால்லா  இல்ல எங்களுக்கும் கோவம்
வரும் பாக்றியா?









ஆ காண்டுல்ல  இருக்கேன் ஓடிரு ஆமா






லாஸ்டு வார்ணிங்க்  ஓடியே போயிரு







     நி சரிபட்டு வரமாட்டெ முல்லுல குத்தி சாகறபாரு!!!





இப்ப வறோம் கத்தி,துப்பாக்கியோட வாட இப்ப

ஒத்திகு ஒத்தி! 



     

         மச்சி இரு நாங்களும் வறோம் விட்டுறாத அவனுகள





நாம் ஒரு மெரட்டு மெரட்டுன்துக்கு பாவி மனுசங்க இப்படி ஆயிட்டங்களே!!???????????ஹி...ஹி.....ஹி வரட்டுமா
இனிமேலாவது பயம் இருக்கட்டும்









வ.ப .சங்க வடிவேலு


"( வடிவேலு vs விஜயகாந்
)"







வடிவேலு:அமா இங்க என்ன நடக்குது?

சங்க தொண்டன்:ஹி..ஹி உங்கள பட்திதான் அங்க பேச்சு

வடிவேலு:நம்ம சங்கத்துல சேர வரானுகளோ?

சங்க தொண்டன்:தெரியல னே

நபர் 1:ஏலே வடிவு சௌக்கியமா வா போலாம்

வடிவேலு:டேய் யார்ரா நீ?இயோ....அம்மா?????????

சங்க தொண்டன்:அ அப்படி பொடு இப்படி உத...!

வடிவேலு:என்னடா நடக்குது இங்க









நபர் 1:உனக்கு லவுடு ஸ்பிக்கர் வேலை இருக்கு
அதான் ப்ரச்சாரம் பண்றது

வடிவேலு:நம்மல முடிக்காம போக மாட்டானுக போல

சங்க தொண்டன்:என்னப்பா பேச்சு தூக்குபா வடிவ

வடிவேலு:ஆகா எம வான்டடா வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!







அ(லளழ)கு கவிதை

அலகு அளகு இதில் எது அழகு?

பறவையின் அலகு அதன் அளவால் அழகா?

குழலோசயின் அலகு அதன் அளவால் அழகா?

கதிரவன் அழகு ஒளியலகால் அழகா?

அழகுக்கு அலகு சேர்க்கும் அளவால் இந்த அழகா?

ஆழத்தின் அளவு அதன் கூம்பலகால் அழகா?

நாம் விரும்பும் இவ்வ(லளழ)க்கு!

இவையே அ(லளழ)கு!



வெள்ளி, 20 மே, 2011

யார் நீ?



அந்த நிமிடம் என்னை குழப்பியது!


ஏன்?


என்ன?


நானறியேன்?


நீண்ட பயணம் சோர்வடைந்தேன்


ஒரு குரல் காதில் பயணித்த்து


தா...வென்ற கர்ஜனை!


பயந்தேன்!?....


மீண்டும் அதே ஓசை


தா.......


என்னிடம் எதுவும் இல்லை


குழப்பமடைந்தேன்?


பதில் கேட்டேன் யார் நீ?


இடி முழங்கும் ஓசை


புயலோசை கீற்றல்கள்


ஜாலங்களாய் இவை


புரியாமல் நான்!




காதல் கவிதை (பாகம் 4)

காதல் கவிதை (பாகம் 3 )


முத்தொளி போல் உன் முகம் அழகு!

வைரொளி போல் உன் வெட்கம் அழகு!

குயிலிசை போல் உன் பாட்டழகு!

உன் விரல் இசைக்கும் கானமழகு!

கருமேகம் போல் உன் குழல் அழகு!

உன் குழலில் சிரிக்கும் ரோஜாவும் அழகு!

ஆகா! உன்னருகில் நானும் அழகு!


யாரோ என்னை அழைக்க
வந்தது என் வீட்டு
என் வீட்டு பூக்களி

பூ

காதல் (ஹைகூ கதை)

" உறவு (ஹைகூ கதை)

"


" இரவு (ஹைகூ கதை)

"


பேருந்தில் பயணிக்கிறேன் ஜன்னலோரமாக
தென்றல் வீசியது என் பக்கம் அழகு பதுமை
என் மேல் சரிய எங்கள் கரங்கள் இணைந்தன
இருவருக்கும் காதல் அரும்பியது வெட்கத்துடன்




காதல் கவிதை (பாகம் 3)

காதல் கவிதை (பாகம் 1)
காதல் கவிதை (பாகம் 2)
காதல் கவிதை (காற்று)


நூறு கவிதைகள் தொகுத்து வைத்தேன்


அழகே உன்னை அழகாக வர்ணிக்க


இருபது கவிதைகள் கந்தலாகின


உன் காந்த கண்களின் ஈர்பைக்கண்டு


நாற்பது கவிதைகள் வெற்றெழுத்தாகின


உன் குழழிசை இனிக்கும் பேச்சைக் கேட்டு


முப்பது கவிதைகள் மறைந்து போயின


உன் நிலவொளி வீசும் புன்னகை கண்டு


மீதி கவிதைகள் உன் அடிமைகள் ஆனன


நீ கொடுத்த அன்பு முத்தத்தில்




வியாழன், 19 மே, 2011

காற்று

நான் வருவேன் (கவிதை)

என்னுயிராய் நீ இருந்தாய்
குருதியில் உயிர் தந்தாய்
முடிவில் காற்றை போல்
என்னயும் நீ ப்ரிந்தாய்
அழகே நீ இல்லத இந்த
உயிர் இப்போது கல்லறையில்




வாங்க சிரிக்கலாம் (பாகம் 2)

வாங்க சிரிக்கலாம் (பாகம் 1)






உன் நடை அழகு ,இடை அழகு,இப்ப ...........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


யோவ் தள்ளு சீட் போடறேன்ல கன்னு தெரியல




இயா இப்ப்டிதான் குத்துவேன் எப்படி...........



நங்க ஃபாஷன் சோவும் காட்டுவோம்ல ஹிஹி


அதுக்குள்ள என்னயா பண்ற இவளவு நேரம் கப்படிக்கல



அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்




நம்ம லுக்கே தனிதான் பாஸ் வரட்டுமா



நாங்க பிஞ்சுலயே பழுத்துட்டோம் அல் குல் ட்ல் குல்



ஆகா அவனா நீ...............................?!?!?!?!?!?!?!?!?!!?!?!?!?!??!


யப்பா டிஸ் டப்பன்னாதீங்க பிரைவஸி வேணும் அல் குல் அல் குல்


                                  இயோ ...............போச்சே................................


சீ.... இவளோ சூரபசங்களா நீங்க உவெ.....உவெ



வாங்க சிரிக்கலாம் (பாகம் 1)


யப்பா சூப்பர் பெட்டு நம்ம ஃபிகர் வந்தா நல்லா இருக்கும்



அட... சீ...போங்க அந்த பக்கம் கக்கா போரேன்ல  


காந்த் தல ஊனு சொல்லு கைப்புள்ளய பொட்ரலாம் 


ஸ்ஸ்....அப்பா கட்டிங் போட்டு தூங்கரமது எவ்வளொ சுகம்


                                                தல வடிவேலு அங்க இருக்காக புடி புடி


இந்த் வெயிலுக்கு ஃபேன் காத்து சூப்பரப்பு


                                             பய ப்ள்ள மட்டையாயச்சு ரைட்டு


இயோ நம்ம ஃபிகரு வந்துட்டா ஸ்னாக்ஸ் எங்க போச்சு



சு.ந.ப.ன இப்ப நீ காலி


ஹி ஹி நாங்க ஒலிம்பிக் போக போறோம்


என் கண்ணே சோள உருண்ட வாங்கி தரட்டுமா


பசங்களா எல்லத்துக்கும் டட்டா சொல்லு





முத்தம் (ஹைகூ கதை)

" உறவு (ஹைகூ கதை)

"


" இரவு (ஹைகூ கதை)

"


ஆ வலிக்குது மா "அ-ன்னு எழுதுடா அ-ன்னு"
முதன் முதலாக எழுதினேன் "அ" .பார்த்த
சந்தோசத்தில் கிடைத்து அன்பு முத்தம்.
மீண்டும் "அ-நன்னு" எழுதினேன் முத்தம் வாங்க



மனஅனுகுமுறை (ATTITUDE) ஒரு பார்வை (தொடர் 1)



மன அனுகுமுறை சார்ந்த விஷியங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு   மனிதனை மற்றவர்களிடம் வேறுபடுத்தி வெற்றியின் சிகரத்தில் வைக்கின்றது.

இந்த அனுகுமுறை  பற்றி விவரிப்பதற்க்கு முன் சில குறிப்புகள்......

  “EARLY BIRD CATCHES WROMS” --காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும் (இந்த வரிகளில் உங்களுக்கு தோன்றுவதை மனதில் வைய்யுங்கள்).


    மன அனுகுமுறை சார்ந்த முடிவுகள் வசீகரம் மற்றும் ஸ்திரத்ன்மை மிக்கதாய் இருக்கும் போது அது மற்றவரிகளின் ஈர்கிறது.எனவே இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கும் முடிவு வெற்றியில் முடிகிறது.

   இந்த செயல்பாடுகளுக்கு  நேர்மறை எண்ணங்கள்(positive thinking) உதவுகிறது, சரியானவற்றையே நினைப்பது நல்ல முடிவுகளை தருகின்றன.

இப்பொழுது "காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும்  என்பதற்கு வருவோம் இதன் மூலம் நாம் அறிவது என்ன?

முதலில் போனால் புழு கிடைக்கும் என்பது,எனவே எதை செய்தாலும் முன்னமே செய்க என்பதா? பொதுவாக  நாளைக்காக இன்று சேர்த்து புழுக்களை உன்பதா அப்படியானால் நாளை என்ன செய்வது சரி இப்படி இதை வித்யாசமாக சிந்திப்போம்!

நாம் இங்கு நம்மை இங்கு நிலைப்படுத்துவது எப்படி? புழுவாக?பறவையாக? இவை நடக்கும் சூழலாக?இந்த வகை முடிவுகளை பொருத்து நாம் இந்த காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும் தொடரை எடுக்க வேண்டும் இப்படி செய்தால் இதன் உட்கருத்து நமக்கு புரியும். சரி எப்படி இதை அனுகுவது வரும் தொடரில் காண்போம்.


 குறிப்பு : காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும் இதில் உங்கள் கருத்தை தயவு செய்து பின்னூட்டமிடவும்  அடுத்த பதிவில் இவற்றை பேசுவோம்.