ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

என்னிடம் இல்லை ஒரு தேசிய கீதம்

இயற்றுவதற்கு என்னிடம் இல்லை
ஒரு தேசிய கீதம் இந்த சுதந்திரத்திற்க்கு
ஒவ்வொரு பொழுதையும் அடிமையாய்
கழிக்கும் இந்த பாரத நாட்டில்
சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்க நானும்
விழைகிறேன் தேசியக் கொடியுடன்

2 கருத்துகள்:

  1. சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்க நானும்
    விழைகிறேன் தேசியக் கொடியுடன்//

    சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்