செவ்வாய், 31 மே, 2011

பாதை



நான் போய் கொண்டிருக்கிறேன்

நிச்சயம் எதுவும் இல்லை

இப்பாதை முடியும் என்று

என்னிடம் முடிவும் இல்லை

இத்தான் என் எல்லை என்று

ஆனால்

நான் போய் கொண்டிருக்கிறேன்

எல்லையான உண்மையைத் தேடி

கிடைக்கும் என்ற உறுதியுடன்



2 கருத்துகள்:

  1. பெயரில்லா31 மே, 2011 அன்று 8:28 PM

    மன உறுதி இருந்தால் கூடவே முயற்ச்சி இருந்தால் நீங்கள் நினைத்தது கிடைக்கும் பாஸ். வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்