ஜிம்மி அங்க போகாத!இங்க வா,வானு சொல்றன்ல,சங்கிலி இழுக்கப்பட்டது சுந்தரால்
ஜிம்மி வந்தது இரத்ததுடன்,சுந்தருக்கு அதிர்ச்சி விடிந்தால் கல்யாணம் என்ன ஒரு அப சகுணம்
சுந்தர் நாய் அருகில் சென்றான் அதன் வாயில் ஒரு கைஇரத்துடன்...........
அலைபேசி அலறியது எடுத்து பேசினான்.. என்னப்பா எங்க இருக்க இன்னும் உன்ன காணம்
அப்பா இராஜரத்தினம் குரல்.. இல்லபா அது...வந்து வீட்ல இருக்கேன் ஜிம்மிக்கு டின்னர் குடுக்க வந்தேன் டூ மினிட்ஸ் வந்துடரென்..,சரி சரி சீக்கிரம் வா..உடல் வியர்வையால் குளித்திருந்தான் சுந்தர்..அவசரம்மா குளித்துவிட்டு கிளம்பினான் மண்டபத்திற்கு..
காலை மணி ஏழு கல்யாணம் விமர்சையாக நடந்தது மணப்பெண் கயலுடன் சுந்தர்.இருவரையும்
வழியனுப்பி வைத்தனர் உறவினர்களும,பெற்றர்களும்.ம்ணமக்கள் இருவரும் மகிழுந்தில் பயணமாயினர்
விமாண நிலையத்திற்கு தேனிலவு பயணம்..
கயலிடம் கேட்டான் சுந்தர் என்ன உனக்கு பிடிச்சுருக்கா?கயல் சிரித்தாள் வெட்கத்துடன் அவள் புண்ணகையில் மயங்கி உளரினான்
உன் புண்னகயில் விழுந்தேன்
உன் வெட்கத்தில் சொக்கினேன்
யாரையும் மயக்கும் இந்த கண்கள்
என்னை சொர்கத்தில் வைக்குதடி!
இதை கேட்டு வெட்கட்தில் அவள் முகம் சிவந்த்து.விமானத்தில் ஏறினர் தேனிலவுக்கு அங்கு நடக்கபோகும் விபரீதம் அறியாமல்.......
தொடராத கதை தொடரும்................................
0 பேர் வந்து சொன்னாங்க:
கருத்துரையிடுக
அலைகளை எழுப்புக இந்த நதியில்