செவ்வாய், 17 மே, 2011

என் அன்னையே எனக்கு கவிதை!



நாளொரு கவிதை நயமுடன் கவிதை!

கற்பனை கவிதை கலைநயக் கவிதை!

வாழ்த்தும் கவிதை வாழும் கவிதை!

அழகு கவிதை ஆழமான கவிதை!

நீ ஒரு கவிதை உன்னுள் ஒரு கவிதை

தித்திக்கும் கவிதை திகட்டாத கவிதை

இது என் அன்னையின் கவிதை,ஆனால்

என் அன்னையே எனக்கு கவிதை!





0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்