வாங்க சிரிக்கலாம் (பாகம் 1)
என்ன இது பமுறுத்திட்டே இருக்காங்க.........................
வேணா இது நால்லா இல்ல எங்களுக்கும் கோவம்
வரும் பாக்றியா?
ஆ காண்டுல்ல இருக்கேன் ஓடிரு ஆமா
லாஸ்டு வார்ணிங்க் ஓடியே போயிரு
நி சரிபட்டு வரமாட்டெ முல்லுல குத்தி சாகறபாரு!!!
இப்ப வறோம் கத்தி,துப்பாக்கியோட வாட இப்ப
ஒத்திகு ஒத்தி!
மச்சி இரு நாங்களும் வறோம் விட்டுறாத அவனுகள
நாம் ஒரு மெரட்டு மெரட்டுன்துக்கு பாவி மனுசங்க இப்படி ஆயிட்டங்களே!!???????????ஹி...ஹி.....ஹி வரட்டுமா
இனிமேலாவது பயம் இருக்கட்டும்
hehe!
பதிலளிநீக்கு