மொக்க மொக்க இப்டி ரம்பமாட்ட அறுக்கறது அறுக்கறத படிக்கிறது அதுக்கு மொக்க பதிவு ,கருத்துனு சொல்லி ராவரது கடசீல
மொக்க யென்பார் மொக்கபோடுவார் அஃதிலார்
மொக்கயே எனப் படுவார்
மொக்குறள்-1597
மொக்கயா தெனப்படுவ சிறப்பு அச்சிறப்பு
மா மொக்க தன்றோ
மொக்குறள்-3784
இப்டி தேடி தேடி மொக்க போடரது போதும்டா சாமியோ அப்டீனு நினைச்சா
மொக்கயே
மொக்கங்குதே
அடடே
ஆச்சர்யக்குறி
அப்டிங்கறது
மொக்க தேடி ஊரூராய் அலைந்தேன்
ஒரு மொக்கயுடன் என்னே வியப்பு!
இப்டி நம்ள சிரிக்க வைக்கறேனு சாவடிக்கறது
இதவிட்டா பாட்டு எழுதறேனு பாடி கொல்றது இல்ல எதாவது கிரகத்த கிறுக்கறது
அப்றம் நல்லா பதிவு இருந்தா மொதோ கட பஜ்ஜி சொஜ்ஜி,மட சொட னு கமென்டு அப்றோம் (அட டீ கட வச்சிருந்தா அத கவனிங்கப்பா நாலு காசு வரும்)அத போடாதேனு கமென்டு இவனுக மொக்கய கேட்டா படிக்கல படிச்சுட்டுவந்து அதே கருமத்த லேடஸ்ட் மொக்கனு திரும்ப போடறது
முடியலப்பா சாமி
இதவிட பெரிய கொடும என்னானா யாரையாவது உரண்ட இழுக்கறது அப்றம்
அவனோட சேர்ந்து மொக்கயாயாயாயாயாயாயாயாயா போட்டு தள்றது
இதவிட நம்ள வாழவு விடாம சாகவு விடாம இப்டி பதிவ முடிக்றது
நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல
இப்படிக்கு,
மொக்க போட்டு மொக்க ஆக்குவோர் சங்கம்
அப்டிங்கறது
அடிங்க...........அவனுக மட்டும் கைல கிடச்சா........... (மொக்க போட்டே கொல்லுவேன்)ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே...............................
குறிப்பு : சும்மா தாமாசு சீரியஸ் ஆகாதீங்கோகோகோகோகோ

அடடா மொக்கைய வச்சே ஒரு மொக்கையா?
பதிலளிநீக்குநல்லா இருக்கு பாஸ்
மொக்கையை எதிர்த்தொரு மொக்கை!
பதிலளிநீக்குநல்ல மொக்கையாயிருக்கே. தொடரட்டும் மொக்கை.
@மதுரன
பதிலளிநீக்குவாங்க மதுரன்
@ கடம்பவன குயில்
பதிலளிநீக்கு//
நல்ல மொக்கையாயிருக்கே. தொடரட்டும் மொக்கை.//
ஓகே
போயா மொக்கை ஹிஹி
பதிலளிநீக்கு@ மைந்தன் சிவா
பதிலளிநீக்கு//போயா மொக்கை ஹிஹி//
வாங்க மொக்க ஹிஹி
மொக்கை பற்றிய தகவல்கள் அருமை! :-)
பதிலளிநீக்கு