ஆமா இஙக் பதிவு எங்க இருக்கு இத நீங்க கேட்டீங்கனா ஹிஹி நீ வலையுலகத்துக்கு லாய்க்கிலை என்னாடா அது புட்ஜீ டிரீண்டா ம்ம் அத நா சொல்ல மாட்டேன் ஏன்னா எனக்கே தெரியாது
சரி இந்த பன்சி மேட்டர் என்ன ஆச்சு திகிடுனு திருப்பமாச்சு அத ஏன் கேக்கற யாருக்கு புட்டுகுச்சுனு தெரியலப்பா கடை ஒரே புலம்பல் பின்ன அடுத்த ஃபிகர் புடுச்சுட்டாருடா.... சீ அது இல்ல இது ரகசியம்
சரி மேட்டர் என்ன அத சொல்லு அட ஆசயப்பாரு இந்த மேட்டர் எனக்கே தெரியாதப்ப என்ன சொல்றது இந்த பீரு மேட்டரு கானாம போச்சே இந்த கூத்த நீ கேட்டீயா
அந்த சரக்க நா எதுக்குடா கேட்கனும் என்னடா சொல்ல வர இப்ப சரி விடு அந்த பீரு இப்ப என்ன புலம்புதோ நம்க்கென்ன
ஆமா இந்த பீஸா மேட்டர் கேட்டியா கட தொரந்தா நம்ம ரொட்டி விக்காதுனு ஒறே அலப்பறையாம் அங்க என்ன ரொட்டி கட்டீங்கற மேட்டர சொல்றா
அட தலப்ப பாத்ததூம் உன் மரம்ண்டக்கு ஏறலையா ஒரு மேட்டர் னு
அத சொல்லு மொதல்ல டும்கி பயபுள்ள
இன்னுமா புரியல 100 வது பதிவ போட்ருக்கேன் இப்ப கொஞ்ச பயங்கரமா
இருக்கட்டுமேனு ஹிஹி அட்டு மொக்கயா போட்டுக்கேன் 100வதுல்ல
தூஊஊஊஊஊஉக்கலாஆஆ இருக்கட்டுமேனுதான்
சரி அதுக்குனு யாரும் தடி எடுக்காதீங்க உங்க தலைல நீங்களே அடுச்சுக்காதீங்க வலையலகுல சாரி வலையுலகுல இதல்லாம் சகஜம் வரட்டுமா வந்துட்டேன்
இந்த மாரியும் கொடுமையா பதிவு போடுவம்ல
இப்படிக்கு
ரூம் போட்டு யோசிச்சு சாகடிப்போர் சங்கம்
குறிப்பு : ஒரு மேட்டர் (ஒரு ஜொள்ளு ஒரு ஜில்லு) பதிவு பேரப்பாத்து ஏமந்திருந்தா, கமெண்டல குமிறிட்டு போறாவுங்களுக்கு ஜில்லுனு ஒருமேட்டர் (மொக்க பதிவு)இலவசமா வழங்கப்படும் ஓகே ரெடி
கொஞ்சம் கதறீட்டு போங்க பீளீஸ்

0 பேர் வந்து சொன்னாங்க:
கருத்துரையிடுக
அலைகளை எழுப்புக இந்த நதியில்