முழுமதி காண்பேன் இன்று உன்னுடன்
நிலவொளி காணும் முழுநிலவொளி
அந்நிலவொளி முகமலர் வருகை
வெட்கத்தில் முழுமையாய் உன்னை
கரைபாய் பின் உன்னை நினைத்து
ஏங்கும் போது மெதுவாய் நீ
மீண்டும் வருவாய் என்னுடன் விளையாட
உனக்காக நான் காத்திருப்பேன் இரவுவரை
இந்த அழகிய விளையாட்டை இரசிக்க
குறிப்பு :(இன்று முழு சந்திர கிரகணம்)
வாழ்த்துக்கள் கவிதைக்கு....... கூடுதல் தகவலுக்கு நன்றி தோழரே!!
பதிலளிநீக்குமேலும் எழுதுங்கள்