ஞாயிறு, 26 ஜூன், 2011

வாழ்கை (கவிதை)

வாழ்கை போரட்டத்தில் ஜெயித்தவனின்
பிதற்றல் கூட வேதவாக்கு இல்லயென்றால்
உண்மை நன்னெறி கூட பிதற்றல் இங்கு
வெல்வது என்பதே வாழ்கையென்றால்
வாழ்வென்பது கூட கேலிக்கூத்தா
இல்லையேல் அது ஒரு எடுப்பார்
கைபிள்ளையா ம்,என்னவென்பது
கேள்விகள் உள்ளன விடை இல்லாமல்0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்