வழமை போல் பகலவன் வருகை
ஆனாலும் இன்று உற்சாக எதிபார்ப்பு
விடிய விடிய கேளிக்கை சற்றுஒய்வு
பின்பு பகலவனுடன் சேர்ந்து நம்
உலகம் சுவாசிக்க சுற்றுவது
தென்றலைப்போல் இங்கும் அங்கும்
சென்று விளையாட்டாய் ரசிப்பது
நன்பகளுடன் சேர்ந்து இவ்வுலகை மறப்பது
காதலி வந்தால் நன்பர்களையே மறப்பது
ஆம் என்றும் இனியது இந்த ஞாயிறு
என்றும் இனியது இந்த ஞாயிறு
ஆனாலும் இன்று உற்சாக எதிபார்ப்பு
விடிய விடிய கேளிக்கை சற்றுஒய்வு
பின்பு பகலவனுடன் சேர்ந்து நம்
உலகம் சுவாசிக்க சுற்றுவது
தென்றலைப்போல் இங்கும் அங்கும்
சென்று விளையாட்டாய் ரசிப்பது
நன்பகளுடன் சேர்ந்து இவ்வுலகை மறப்பது
காதலி வந்தால் நன்பர்களையே மறப்பது
ஆம் என்றும் இனியது இந்த ஞாயிறு
என்றும் இனியது இந்த ஞாயிறு
ஆம் என்றும் இனியது இந்த ஞாயிறு
பதிலளிநீக்குஎன்றும் இனியது இந்த ஞாயிறு //
Nice..
@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி