கவுண்டமணி : ஏண்டா கொப்பரங்கா தலையா நம்ம இல்லாம இந்த சினிமா ஃபில்டு எப்படி போகுது
செந்தில் : இன்னோ அந்த வாழப்பழ கதயவே பேசீட்டு இருக்குண்ணே
செந்தில் : அட மக்கு அண்ணே அத நீங்கதானே சாப்டீங்க (ஹிஹி இவன இன்னைக்கு விட கூடாது )
கவுண்டமணி : டேய் என்ன வச்சு நீ காமெடி கீமெடி பண்லயே
செந்தில் : என்ன அண்ணே வடிவேலுவா மாறீடீங்க
கவுண்டமணி : ஆமா பன்னுவாயா அந்த வடிவேலுபய புள்ள அட்ரசயே காணோம் என்றா ஆச்சு
செந்தில் : சொல்லுங்கணே சொல்லுங்க
கவுண்டமணி : ஏண்டா நா என்ன பழைய டேப்ரெக்காடரா திரும்ப திரும்ப கத்தரக்கு எட்டி மிதிச்சன்னா சட்னி ஆயிருவ ராஸ்கல்
செந்தில் : அவரு அடிதாங்காம அரசியல்ல இருந்து அப்பீட்டாயிட்டாரு அண்ணே
கவுண்டமணி : அதென்றா அடிவாங்காம அரசியலல ரைமிங்கா ஏண்டா
ஏனக்கேவா அரை டவுசர் மவனே உனகெதுக்குடா இந்த ரைமிங்க்
செந்தில் : ஆமா நாங்க கொஞ்சம் அழகா பேசுனா உங்களுக்கு வயிறு எரியுமே
கவுண்டமணி : டேய் மொள்ளபன்றி கழுதக்கு பேச்ச பாரு இ.நா சப தலவரு மாரி உனக்கு ஏதுக்குட இந்த அழகெல்லாம்
செந்தில் : அண்ணே இது நல்லா இலல ஆமா
கவுண்டமணி : ஆமா நீ நல்லாத்தான் இல்ல குளிச்ச்சு எத்தண நாள்ரா ஆச்சு
ரம்ப மண்டயா கப்பு தாங்கல
செந்தில் : அண்ணே இது ரெம்ப ஒவரா போகுது
கவுண்டமணி :ஏண்டா அரவேக்காடு மவனே இங்க என்ன கிரிக்கெட்டா நடக்குது ஒவர் ஓவர்ங்கற
செந்தில் : (இவன விட்டா பேசியே சாடிகறானே ஒரு வழி பண்ணூவோம்)
செந்தில் : அண்ணே அண்ணே ஒரு டவுட்டு
கவுண்டமணி : உனக்கெலா டவுட்டா கேளு
செந்தில் : நீங்க வச்சுசுருந்தீங்களே அந்த செவப்பு காரு அந்த காரு
கவுண்டமணி : ஏண்டா உனக்கு வேனுமா
செந்தில் : இல்ல அந்த காருவச்சிருந்த சொப்பனசுந்தரிய யாருவச்சுருக்கானு..........
கவுண்டமணி : ஐய்யோ இங்க வந்தும் என்ன சாகடிகறானே..........உன்ன .........
0 பேர் வந்து சொன்னாங்க:
கருத்துரையிடுக
அலைகளை எழுப்புக இந்த நதியில்