ஞாயிறு, 12 ஜூன், 2011

வ (கவிதை)

வலமிசை வளம், வனம் வரும்
வாரம் அது வரம்,வாகை சூட
வருமுன் வகை வகை வலைச்சரம்
வருவதா வரவேற்பதா வருகையால்
வளர்வலம் வருவதா வருதிசை
வராமல் விடு உம்மை விடு



2 கருத்துகள்:

  1. அடடா.இத்தனை நாளா உங்க பதிவு எனக்கு அறிமுகம் ஆகல.இன்றுதான் படித்தேன். அருமை.நான் பொள்ளாச்சி N.P.T COllege la thaan படிச்சேன்..இப்ப அங்க கிளைமேட் எப்படி இருக்கு?

    பதிலளிநீக்கு
  2. @குணசேகரன்...

    //பொள்ளாச்சி N.P.T COllege la thaan படிச்சேன்..இப்ப அங்க கிளைமேட் எப்படி இருக்கு?//

    இப்ப கிளைமேட் சூப்பர் சகோ. கருத்துக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்