புதன், 1 ஜூன், 2011

இன்று இனிய நாள் 1-6-2011


இன்று முதல் நாள்


வாரத்தின் நான்காம் நாள்


இம்மாதத்தின் தொடக்க நாள்


இவ் வருடத்தின் மார்கமாக


இடையில் வரும் ஒரு நாள்


ஆனால் எனக்கு இது ஒரு


ஊக்கமளிக்கும் புதிய நாள்


ஆம் இன்னாள் இம்மாதிற்காண


என் முதல் பதிவு நாள்


யாருக்கு எப்படியோ எனக்கு


இன்று இனிய நாள்




2 கருத்துகள்:

  1. இன்று இனிய நாள்//

    என்றென்றும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  2. @இராஜராஜேஸ்வரி //என்றென்றும் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.//

    அன்புக்கு நன்றி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்