இன்றோடு முடிந்தது
தோல்வி இன்றோடு முடிந்தது
ஆம் தோல்வி இன்றோடு முடிந்தது
வெற்றியும் கிடைத்தது
அனைவருக்கும் வெற்றி கிடைத்தது
எழ,விழ,மீள,என பல சலசலப்பு
அனைத்திற்க்கும் முடிவு கிடைத்தது
ஆம் அழ,ஆழ-ஆள,அவல நிலை முடிந்தது
வழ வள பேச்சு வலம் வந்து முடிந்தது
மீண்டும் தொடக்க நிலைக்கு
குழந்தை அழுதது மகிழ்ச்சி மலர்ந்தது
புதிய மாற்றம் புது பரிமாணம்
வா வா கண்ணா வா வா
முடிவின்றி ஒலித்தது அதே அலைகள்
என்ன இது புரியா மாற்றம் என்னுள்
அறிந்தேன் இன்று வந்துள்ளேன்
உலகிற்க்கு ஒரு குழந்தையாக
அழகு
பதிலளிநீக்கு@பிரபாஷ்கரன் //அழகு//
பதிலளிநீக்குநன்றி சகோ
உங்கள் கருத்துக்கு நன்றி கிருபா
பதிலளிநீக்குஉங்கள் கவிதை மிக அருமை என் மகன் பிறந்த போது அடைந்த இன்பத்தினை எனக்கு மீண்டும் நினைவூட்டியது.....
@veedu //
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி கிருபா
உங்கள் கவிதை மிக அருமை என் மகன் பிறந்த போது அடைந்த இன்பத்தினை எனக்கு மீண்டும் நினைவூட்டியது.....//
நன்றி veedu சகோ மீண்டும் வாருங்கள்...