வெள்ளி, 3 ஜூன், 2011

ஹைகூ (பாகம் 2)



நாயின் வால் கூட நிமிர்கிறது
காதலின் வசீகரத்தில் 

மழைத்துளியின் அழுகை வெள்ளமாய் ஓடுகிறது
அழகே நீ அதனை இரசிக்காததால்

 நம்பிக்கையின் வலிமையைக் கண்டேன்
 நத்தையின் தேசிய சாலைக்கடப்பு

உலகத்தை வென்றுவிடுவேன் எப்படி
நான் இன்னும் இழக்கவில்லை நம்பிக்கையை 
கல்லையே தேய்க்கும் எரும்பைக் கண்டு


மன உறுதியின் உச்சம் நாகத்தை
கட்டும் சிலந்தியின் சிலந்திவலை

வெற்றியின் ரகசியம் கண்டேன்
இறக்கும் வரை அயராத உழைப்பு
தோல்வியின் படிக்கட்டுகளில்


இயற்கையின் இரவுக் கவிதை
காரிருளில் மின்மினிப்பூச்சியின் நடனம்






2 கருத்துகள்:

  1. மழைத்துழியின் அழுகை வெள்ளமாய் ஓடுகிறது
    அழகே நீ அதனை இரசிக்காததால்//

    துழி --துளி .துளி....

    வெற்றியின் ரகசியம் கண்டேன்
    இறக்கும் வரை அயராத உழைப்பு
    தோல்வியின் படிக்கட்டுகளில்//

    Interesting.

    பதிலளிநீக்கு
  2. @இராஜராஜேஸ்வரி //மழைத்துழியின் அழுகை வெள்ளமாய் ஓடுகிறது
    அழகே நீ அதனை இரசிக்காததால்//

    துழி --துளி .துளி....

    வெற்றியின் ரகசியம் கண்டேன்
    இறக்கும் வரை அயராத உழைப்பு
    தோல்வியின் படிக்கட்டுகளில்//

    Interesting.//

    தாமத்த்திற்கு மன்னிக்கவும்,விழாவிற்க்கு சென்றுவிட்டேன்.பிழைகளை திருத்த உதவியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்