என்றுமே காமெடி பீசாகி பீஸ்கர் அவார்டு வாங்கிய அரசியலால் பீஸ் போன பல்பாய் ஆன வடிவேலுவின் பேட்டி இதை படித்து நீங்கள் பீஸ் போன பல்பாய் ஆனால் நீங்களே ப(பொ)ருப்பு (வடை,சாம்பார் செய்ய)
எழுதவே தெரியாத பதிவர் பதிவுமணி : நீங்க பேட்டி குடுக்க காரணம் என்ன?
வடிவேலு : அந்த டும்கி பய கிருபாதா எழுத்துரு-னு பிளாக்ல மொக்க போடரானுல அவந்தான்
எ.தெ.ப.மணி:என்ன நடந்துச்சு?
வடிவேலு : என்ன காலாய்கறனு மொக்கயா போட்டுது கடசீல காட்டுவாசி படம் போட்டுது அத பாத்த நான் நல்லாருக்குனு கேப்டன் தொல்லயால காட்டுக்கு போனேன்..................
அங்க அந்த பக்கிக எப்படிதான் கண்டானுக நாம பீஸ் போன பல்புனு என் ஒத்த கால விழுதுல கட்டி தூரி ஆடிடானுக பக்கிக பெண்டு கழண்டு போச்சு
எ.தெ.ப.மணி: எப்டி தப்சீங்க....
வடிவேலு : எங்க விட்டானுக, கரடி வத்ததால ஓடிட்டானுக
எ.தெ.ப.மணி: அப்ரோம்?
வடிவேலு : அந்த கரடி பக்கி என்ன மரத்துல கட்டி மூஞ்சி முன்னாடியே குசு விட்டுசு கருமம் எனனத்த தின்னுச்சோ.........அப்றந்தான் தெரிஞ்சுது பிளான் பன்னி பன்னிருக்குனு
எ.தெ.ப.மணி: என்னது பன்னியும் குசு விட்டுச்சா? அது எப்ப வந்துச்சு?
வடிவேலு : யோவ் திட்டம் போட்டு செஞ்சுதுனு சொன்னயா...
எ.தெ.ப.மணி: அதான் அந்த பன்னியு தானே திட்டம் போட்டுச்சு
வடிவேலு : இப்பவே கண்ண கட்டுதே அந்த கரடியே தேவல போலருக்கே
எ.தெ.ப.மணி: சரி சரி விஸயத்துக்கு வாங்க
வடிவேலு : யோவ் நா என்ன சரித்திர கதையா சொல்றேன் நான் அடி வாங்கருதுல அவ்வளவு ஆச நன்னாரி பயலே ஆமா இந்த பேட்டி எப்ப உங்க பத்திரிக்கையில வரும்?
எ.தெ.ப.மணி:பத்திரிகையா அப்டினா?
வடிவேலு : நீ பனிமணி பத்திரிக்கை-ல இருந்துதான் வர?
எ.தெ.ப.மணி: இல்ல நான் பிளாக் எழுதீட்டு இருக்கேன்
வடிவேலு : மறுபடியும் பிளாக்கா (மயக்கமாகிறார்)
எ.தெ.ப.மணி: ஐயோ அதுக்குள்ள பீஸ் போய்டாரே?
குறிப்பு : வடிவேலு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் பேட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதற்குள் பதிவர்கள் தங்கள் பல்பு கேள்விகளை பின்னூட்டமிடலாம் நீங்கள் பீஸ் போகாமல் இருந்தால்
எ.தெ.ப.மணி:பேட்டி தொடரும்...........................(வரும் ஆனா வராது).....................

ஃஃஃவடிவேலு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் பேட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஃஃஃஃ
பதிலளிநீக்குசூசூசூப்பர் நகைச்சுவைப் பதிவர்களுக்கு ஒரு போட்டியாளர் வந்தவிட்டார்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio