வெள்ளி, 17 ஜூன், 2011

அ (கவிதை)

அகமெனும் அற்றில் அறத்தின்
அறவழி ஆக்கமதல் அணித்தன்
அதனூடே அமைவா தன்னிலை
அவம் அமைந்து விடானிலை
அமைத் துவது அ, அசை தெரிவு

2 கருத்துகள்:

  1. அகம்நிறைக்கும்
    அவாயேற்றும்
    அற்புதக்கவிதை

    அன்பன்
    மகேந்திரன்

    http://ilavenirkaalam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. @ மகேந்திரன் //அகம்நிறைக்கும்
    அவாயேற்றும்
    அற்புதக்கவிதை

    அன்பன்
    மகேந்திரன் //

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்