அங்கும் இங்கும் என்று
நகம் கடித்து கொண்டு
உன் வருகைக்காக காத்து
இருந்தேன் .....................
கடந்து செல்லும் நினைவலைகளுடன்
கடக்க முயலும் உன் புன்முறுவலுடன்
இறுதி வரை நீ வரவில்லை
முகில்களுடன் தேடினேன்,நீ
இருப்பதை மட்டும் உணர்கிறேன்
அமாவாசை என்று உணராமல்............
நகம் கடித்து கொண்டு
உன் வருகைக்காக காத்து
இருந்தேன் .....................
கடந்து செல்லும் நினைவலைகளுடன்
கடக்க முயலும் உன் புன்முறுவலுடன்
இறுதி வரை நீ வரவில்லை
முகில்களுடன் தேடினேன்,நீ
இருப்பதை மட்டும் உணர்கிறேன்
அமாவாசை என்று உணராமல்............
நன்றாக இருக்கிறது நிலவுப்பெண்ணுக்கான உங்கள் காதல் கவிதை.
பதிலளிநீக்குசூப்பரான காதல் கவிதை
பதிலளிநீக்குநிலவுப்பெண்ணுக்கான உங்கள் காதல் கவிதை அருமை.
பதிலளிநீக்குஅருமையான கவிதை..
பதிலளிநீக்கு