வியாழன், 19 மே, 2011

நான் வருவேன்

தோல்விகள் என்னை சூழ்ந்தாலும்

எதிரிகள் என்னை வென்றாலும்

வாழ்கை என்னை துரத்தினாலும்

மீண்டும் நான் வருவேன்,வெற்றிகளை

குவிப்பேன் என் தன்னம்பிக்கை

என்னும் இமாலய துணையுடன்

1 கருத்து:

  1. தன்னம்பிக்கை

    என்னும் இமாலய துணைக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்