வியாழன், 19 மே, 2011

மனஅனுகுமுறை (ATTITUDE) ஒரு பார்வை (தொடர் 1)



மன அனுகுமுறை சார்ந்த விஷியங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு   மனிதனை மற்றவர்களிடம் வேறுபடுத்தி வெற்றியின் சிகரத்தில் வைக்கின்றது.

இந்த அனுகுமுறை  பற்றி விவரிப்பதற்க்கு முன் சில குறிப்புகள்......

  “EARLY BIRD CATCHES WROMS” --காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும் (இந்த வரிகளில் உங்களுக்கு தோன்றுவதை மனதில் வைய்யுங்கள்).


    மன அனுகுமுறை சார்ந்த முடிவுகள் வசீகரம் மற்றும் ஸ்திரத்ன்மை மிக்கதாய் இருக்கும் போது அது மற்றவரிகளின் ஈர்கிறது.எனவே இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கும் முடிவு வெற்றியில் முடிகிறது.

   இந்த செயல்பாடுகளுக்கு  நேர்மறை எண்ணங்கள்(positive thinking) உதவுகிறது, சரியானவற்றையே நினைப்பது நல்ல முடிவுகளை தருகின்றன.

இப்பொழுது "காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும்  என்பதற்கு வருவோம் இதன் மூலம் நாம் அறிவது என்ன?

முதலில் போனால் புழு கிடைக்கும் என்பது,எனவே எதை செய்தாலும் முன்னமே செய்க என்பதா? பொதுவாக  நாளைக்காக இன்று சேர்த்து புழுக்களை உன்பதா அப்படியானால் நாளை என்ன செய்வது சரி இப்படி இதை வித்யாசமாக சிந்திப்போம்!

நாம் இங்கு நம்மை இங்கு நிலைப்படுத்துவது எப்படி? புழுவாக?பறவையாக? இவை நடக்கும் சூழலாக?இந்த வகை முடிவுகளை பொருத்து நாம் இந்த காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும் தொடரை எடுக்க வேண்டும் இப்படி செய்தால் இதன் உட்கருத்து நமக்கு புரியும். சரி எப்படி இதை அனுகுவது வரும் தொடரில் காண்போம்.


 குறிப்பு : காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும் இதில் உங்கள் கருத்தை தயவு செய்து பின்னூட்டமிடவும்  அடுத்த பதிவில் இவற்றை பேசுவோம்.






1 கருத்து:

  1. விடிகாலையில் புழுக்கள் அதிகம். பறவைகளுக்கு உணவு கிடைக்கும்.
    எதையும் பொருத்தமான நேரத்திலும் சிறப்பாகவும் செயல்தகு நிலை எம்மில் வளரவேண்டும். வெற்றியும் மகிழ்ச்சியும் மலரும்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்