செவ்வாய், 17 மே, 2011

காதல் கவிதை (பாகம் 1)

அலைகள் போல் அவள் கூந்தல்

புவியிர்பை மிஞ்சும் அவள் கண்கள்

மலரினும் மெல்லிய இத்ழ்கள்

குழலிசை கொஞ்சும் அவள் குரல்

அழகிய நடனம் அவள் பேச்சு

மயிலிறகின் ஸ்பரிஸம் அவள் தொட்டால்

உலகினை மறந்திடும் மனிதன் நான்



3 கருத்துகள்:

  1. மண்டையிலேயே நங்கென்று குட்டும் அவளுடைய பூரிக்கட்டையை மறந்துவிட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  2. நீங்க எனது பின்னூட்டத்திற்கு கீழேயே பதில் பின்னூட்டம் போடலாம்... நான் follow up வைத்து வந்து படிப்பேன் :)

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்