செவ்வாய், 17 மே, 2011

பதிவை பிரபலம் செய்வது எப்படி?



புதிதாக எழுதும் போது அனைவரையும் கவரும் முக்கிய தலைப்புகளில் எழுதலாம் (எ.கா) அரசியல்,சமூக விழிப்புணர்வு பதிவுகள்,18+பதிவுகள்,நகைச்சுவை,கவிதை,தொழில்நுட்பம்,

படங்களின் விமர்சனம் மற்றும் தற்போதய நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இவை பார்வையாளர்களின் அதிக கவனத்தை ஈர்கின்றன எனவே இவற்றில் தவல்களை சுவாரஸ்யமாக தருவது பதிவு எழுதுபவரின் பொறுப்பு.

இதில் கவனத்தை ஈர்க்கும் படங்கள்,தகவல்களை தரலாம்
எ.கா 


இது போன்று முயன்று பாருங்கள் வெற்றி நமது பக்கமே!









5 கருத்துகள்:

  1. பெயரில்லா17 மே, 2011 அன்று PM 12:41

    அருமையான டிப்ஸ் கடைபிடிக்கிறேன் நண்பா!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா17 மே, 2011 அன்று PM 12:47

    பதிவில் இருக்கும் படத்தை நீக்கவும்..வேர்டு வெரிஃபிகேசனை கமெண்ட் பகுதியில் இருப்பதை உடனே நீக்கவும்..அப்பதான் கமெண்ட் வரும்

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்கள் .பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா இது தெரியாம போச்சே இத்தனை வருடமா இப்போதே தொடங்கி விடுகிறேன்

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்