ஞாயிறு, 15 மே, 2011

கடவுளின் மீது கோபம் கொண்டேன்"(ஹைகூ (பாகம் 1))"
நான் ரசிக்கும் கருமை நிறம்

நான் விரும்பும் தனி இடம்

நான் நேசிக்கும் என் பிறப்பிடம்

நான் மீண்டும் வாழ துடிக்கும் இடம்

என் தாயின் கருவறை

கடவுளின் மீது  கோபம் கொண்டேன்

சொர்கத்தின் நாட்களை  குறைத்தற்கு

வாழ நினைகிறேன் மீண்டும் அங்கு

வழி ஒன்றும் இல்லை எனக்கு

 என் காதில் அசரீரி ஒலித்தது

சொர்கம் கருவறை மட்டுமல்ல

நீ தினமும் வணங்கும் உன்

தாயும்தான் என்று

4 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்