எழுத்துரு
பயணம் தொடர்கிறது முடிவை தேடி முடிவென்று ஒன்று இல்லை என்று தெரிந்தும்
பக்கங்கள்
Home
பூ வகைகள் முழுவதும்
செவ்வாய், 17 மே, 2011
நான் யார்?
நான் இங்கு தலைவன்
நீ என்னக்கே தலைவன்
நான் முடிவெடுப்பவன்
நீ முடித்து வைப்பவன்
நான் இங்கு வருபவன்
நீ எங்கும் இருப்பவன்
நான் அனைத்தும் தெரிந்தவன்
நீ அனைத்துமானவன்
நான் யார்என்றால்?நீ யார்?
நீயான நான் தேடிக்கொண்டு இருப்பவன்
0 பேர் வந்து சொன்னாங்க:
கருத்துரையிடுக
அலைகளை எழுப்புக இந்த நதியில்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 பேர் வந்து சொன்னாங்க:
கருத்துரையிடுக
அலைகளை எழுப்புக இந்த நதியில்