புதன், 18 மே, 2011

திரை (ஹைகூ கதை)

" உறவு (ஹைகூ கதை)

"


" இரவு (ஹைகூ கதை)

"




பாதியில் எழுந்தேன் திரையங்கில் பாட்டு அலறிக்கொண்டிருந்தது

சிகிரெட் புகைக்கும்போது காதில் விழுந்தது மச்சான் நாம எப்படா

நல்ல படம் பாப்போம் மொக்காயாவே எடுக்குறானுக கேட்ட நானும்

ஆமோத்தேன் மௌனமாக


1 கருத்து:

அலைகளை எழுப்புக இந்த நதியில்