வெள்ளி, 1 ஜூலை, 2011

நிமிடங்கள் (கவிதை)

அந்த நிமிடங்கள் என்னை புரட்டின
அந்த கணங்கள் என்னை குழப்பின

தேடும் விழிகள் என்னை முறைத்தன
வழிகண்டும் முடிவுகள் ஏமாற்றின
உனக்காக காத்திருந்த தருனத்தில்




0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்