பதிவர் 1:100 பேர் பாத்த பதிவுன்னா
பதிவர் 2:அது ஹிட் பதிவு
பதிவர் 1:10,000 பாத்த பதிவுன்னா
பதிவர் 2:அது பிட்டு பதிவு
***********
பொதுஜனம் 1: அந்த பதிவர் வீட்ல என்ன இவ்ளோ கூட்டம்?
பொதுஜனம் 2: எங்ககிட்டயும் சரக்கு இருக்கு (அறிவு) சும்மா அள்ளி வீசுவேன் அப்டீனு பதிவு போட்டத தப்பா புரிஞ்சுகிட்டாங்க போல
***********
நபர் 1: அவர் போலி பதிவர்னு எப்படி கண்டுபுடிச்ச?
நபர் 2: ஹிட் (கொசு மருந்து) அடிசீங்களானு கேட்டா பிளாக்ல அந்த ஹிட்ஸ்க்குகூட அனிமேசன் கொசு வருதுங்கறார்
***********
டிங்கு : அவர் பிரபலப் போலி பதிவர்னு எப்படி சொல்ற?
மங்கு : 5 வது பதிவுக்கே ஹிட் பிளாக்னு இசை வெளியீட்டு விழா நடத்துராரே
***********
கணவன் : எனக்கு பிளாக்னா ரொம்ப பிடிக்கும்
மனைவி : அதுக்காக இப்டி கொமன்ஸ்ட் சொல்லு ஓட்டுபொடுனு சட்டபோறதுக்கு,டை கட்டறதுக்கெல்லாம் கேக்கறது நல்லாயில்லை
***********
அவன் : அவர் போலிபதிவர்னு எப்படி சொல்ற?
இவன் : வலைப்பூன்னா என்னனு கேட்டதுக்கு....அது எந்த பூ கடைல விக்குதூங்கறார்
***********
பெருசு1 : பிரபல பதிவன்னா அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடாக்காராடா?
பெருசு 2 :ஆமா இனையவலை (internet) கட்டாச்சுன்னா உடனே கொசுவர்தி பத்த வச்சுக்குவான்
பொதுஜனம் 1: அந்த பதிவர் வீட்ல என்ன இவ்ளோ கூட்டம்?
பதிலளிநீக்குபொதுஜனம் 2: எங்ககிட்டயும் சரக்கு இருக்கு சும்மா அள்ளி வீசுவேன் அப்டீனு பதிவு போட்டத தப்பா புரிஞ்சுகிட்டாங்க போல/// உள்குத்து ???
Nice..
பதிலளிநீக்குnallayirukkunka..................
பதிலளிநீக்குvalththukkal...
மாப்ள போட்டு தாக்குங்க ஹிஹி!
பதிலளிநீக்குஅட.....இது நல்லாயிருக்கே
பதிலளிநீக்கு