சனி, 2 ஜூலை, 2011

யாராவது உதவுங்கள் பதிவர்களே

1.என்னுடைய follower list காணாமல் போய் விட்டது எப்படி இழந்த நன்பர்களை மீட்பது எப்படி தெரிந்தவர்கள் தயவுகூர்ந்து கூறுங்கள் நன்பர்களே



2.கருத்துரை பெட்டியில் தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்


தெரிந்தவர்கள் கூறவும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்


மாலை வணக்கம் நன்றி.


சரி செய்து விட்டேன் நான். உதவிய மதுரன் நன்பர்க்கு நன்றி


3 கருத்துகள்:

  1. http://www.google.com/friendconnect
    இங்கு சென்று friend Connect Widget ஐ பெற்று உங்கள் ப்ளாக்கில் போடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. http://mathisutha.blogspot.com/2011/02/blog-post_21.html?utm_source=BP_recent
    இங்கு சென்று தமிழில் எழுதுவது பற்றி அறிந்துகொள்ளூங்கள்

    பதிலளிநீக்கு
  3. @மதுரன்

    மிக்க நன்றி மதுரன் நீங்கள் சொன்னபடி அனைத்தையும்
    இப்போது செய்கிறேன்

    உத்வியமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்