செவ்வாய், 5 ஜூலை, 2011

பதிவர்கள் அனைவரும் கவனிக்க (உள்ள வராதீங்கோ) அந்த + பதிவு



பலரும் பதிவுகளில் அருமையான படங்கள் தொகுப்பை வெளியிடுவதில்லை
படங்கள் பல தனியாக வரிசைபாடுத்தப்படுவதால் ரசிக்கும் படியான படங்களும் பயனற்ற நிலையை அடைகின்றன



அட என்ன பாக்கறீங்க யாரும் படபதிவுக்கு ஓட்டே போடறது இல்ல என்ன பன்லாம்னு சொலுங்க மீறிப்போனா 1 இல்ல 2 ஓட்டு


இதனால நா சொல்லிக்றது என்னானா உங்களால முடிஞ்சா அங்க கொன்ஜம் போய் புடிச்சத கொஞ்சம் சுட்டுட்டு வந்து ஒரு சுவரஸியப் பதிவு போடுங்க
பிளீஸ் ஏன்னா பலது நல்லா இருக்குது


இல்ல உங்களுக்கு புடிச்சதா இருந்தா http://thakaduthakadu.blogspot.com/ கற உங்க வலைப்புவுல கமெண்ட்ஸ் போடுங்க நான் அங்க போய் சுட்டுட்டு வந்து தகடு தகடு ல போடறேன்.


எசகு பிசகு 1 : அந்த + பதிவுங்கறது (சுட்டு போடறது)


எசகு பிசகு 2 :  ஹிஹி(உள்ள வராதீங்கோ) இது உங்களுக்கே எதுக்குனு தெரியும்


எசகு பிசகு 3: (பதிவர்கள் அனைவரும் கவனிக்க) கவனிக்க வேண்டிய பதிவு  இதுனு நீங்க நெனச்சா ஓட்டு போடுங்க நன்பர்களே இல்லாடியும் என்ன
பன்லாம்னு கமென்டாவது போடுங்க சகோக்களே........(எதுக்கு இந்த வெட்டி பொழப்பு னு கூட நீங்க சொல்லாம்)


எசகு பிசகு 4 : ஹிஹி வேற வேலயில்ல அதான் இப்டி 



3 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்