வெள்ளி, 8 ஜூலை, 2011

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டனா (25 + )

                                                             

 இந்த மூஞ்சிக்கு இது வேற கேக்குதா நானும் பாக்கறேன் சும்மா அந்தர்கா பல்டி கும்னாகா கிம்டி னு தாங்கல ச்செ என்ன கருமாந்தர பொழப்பு இது இவன இன்னும் காணமே 



இதொ வந்துட்டான் எலி கருவாட்டு மண்டயண் இவன இன்னக்கு என்ன பன்னலாம் சரி இந்த ஐடியாவ யூஸ் பண்ணலாம் இதுவே ஜாஸ்தி இவனுக்கு


ஆமா எங்கடா போன ஆப்பக்கல் மண்டயா,ஜாங்கிரிவாயா,அரவேக்காடு அண்டாவாயா ................


அண்ணே புகழாதீங்க எனக்கு கூச்சமா இருக்கு நம்ம ராக்காயி இருக்கால 
அவ இன்னைக்கு சமஞ்சு கொடுத்தா


அட டக்குவாரு மண்டயா அது சமச்சு கொடுத்தானு சொல்றா ஆப் பாயில் நாயே சரி இது எப்ப இருந்துடா நடக்குது நமுட்டுகழுத 


அண்ணே அக்கா கிட்ட இருந்து கத்துக்கிடேன் அவுங்கதான் சொன்னாங்க
அடேய் போண்டா தலையா என்னடா சொல்ற வயித்துல புளிய கரைகாதடா


அண்ணே அக்காதான்ணே அவளுக்கு சொல்லி கொடுத்தாங்க அந்த விசியத்துல அவுங்கள முந்த யாராலும் முடியாது என்னமா சொல்றாங்க


என்னா டபுள் மீனீங்கா சொல்ற என்னடா பன்னா எம் பொண்டாட்டி, சொல்றா
நாற வாயா 


அட என்னணே எனக்கு வெட்கமா இருக்கு இத எல்லாமா வெளியில சொல்வாங்க அதுவும் உங்ககிட்ட்யே போயி........ஹிஹி கூச்சமா இருக்குன்ணே


அடேய் எண்ணண்ணமோ சொல்ற அவள என்னடா செஞ்ச உன்னவிடமாட்டண்டா ராஸ்கல் செத்தடா நீ 


அண்னே அவுங்கதானே கூப்டாங்க நான் ஒன்னும் போகல நான் ஒன்னும் பன்னலணே ,நான் ஒன்னும் பன்னலணே  .............


நீ என்ன சொன்னாலும் விட மாட்டண்டா படுவா டேய் எங்கடா போன படுவா ராஸ்கல் சிக்குவுடா நீ எங்கிட்ட ,இதுகெல்லாம் அவதான் காரணம் அவள....


அடியே அந்த அன்டிராயர் இங்க வந்தானா எங்க அவ,ஆமாங்க நான் தான் சொனேன் அவன நல்லாவே சொன்ன சொன்னமாறி பன்னறான்


அடியே கழுதசிறுக்கி நா சொன்னா செய்ய மாட்ட்டனா நான்தான்டி உன் புருசன்
என்னவிட்டுட்டு அவனோட அய்யோ போயிம் போயூம் அந்த ஜந்துவோடவா
என்ன கொடும 


அட நீங்க அந்த விசயத்துக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டீங்க ஆமா
அப்படி என்ன டீ அவன் கிழிச்சான்

இதொ இங்க பாருங்க எப்படி இருக்குன்னு...


.
.
.


.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.

பாத்தீங்களா இத்தான் சொன்னேன் எப்படி வரட்டீ தட்டீட்டு
 போட்டுருக்கானு பாருங்க அதான் சொன்னேன் 
நீங்க அந்த விசயத்துக்கு சரிபட்டு வரமாட்டீங்கன்னு

இப்ப சொல்லுங்க அவ நல்லாதான்னே வேல செஞ்ஜிருக்கான் ?............








3 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்