புதன், 29 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா இந்த டிஸ்கி தொல்ல தப்பே இல்ல

ஒன்னும் இல்ல சும்மா இத படிங்க 

 டிஸ்கி : மேலே ஒன்றும் இல்லேனு நெனக்காதீங்க இனி கீலேயும் ஒன்னும் இருக்காது எதுக்கும் பாருங்க.

;
;
;
;
;
;
;
:
;;
;;
;
;;;;
;
;
;
;

;
அட பாக்குறீங்களே சரி இப்ப பதிவ படிங்க

 இப்டி டிஸ்கி போட்டு சாகடிக்கற கூட்டத்த பாத்தா தாங்க முடியல நைட்டு தூங்க முடியல

பதிவ படிக்க வந்தா என்னோடு வந்த பருந்து இப்ப இங்க பந்து நா பாடுவே சிந்து  
கேடக கேடக நீங்க வந்து ......சரி ஆனா இங்க வந்து.............

சமபந்தம் சம்பந்தம் இல்லாம பதிவ எழுதறத பாத்தா ஹிஹி நீங்க ஒன்னும் 
காண்டாகாதீங்க

என்னே கண்ணே வா நீ முன்னே 
அட பொண்ணே நீ என் பின்னே 
இங்க வந்து கண்ணே அட போ வெண்ணே

என்னடா இதுனு நெனச்சா கடசீயா டிஸ்கி மறுபடியும் 

டிஸ்கி :;;;;;;;;;;;;;;;;


என்ன ஏமாந்து போய்டிங்களா ஹிஹி வரட்டுமா

இப்டி வேற இவனுக தொல்ல தாங்க முடியல கடசீவரைக்கும் நம்ள உருப்படியான பதிவ மட்டும் ஏன் பதிவ கூட கண்ல காட்டமாட்டானுக 


இவனுக மட்டும் கைல கெடச்சா அவனுகல...............................



   





0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்