வியாழன், 16 ஜூன், 2011

நிஜம் (ஹைகு கதை)

நிஜத்தை தேடும் போது மட்டுமே சுடுகிறது
உண்மை என்றும் கசக்கும் என்று ஆனால்
நிஜத்தில் உண்மை கசபப்தில்லை பொய்யான
இனிப்பெனும் முட்டாள் வாழ்வில் நாம்
விரும்பி பயணிப்பதால் ஏற்படும் கசப்பு இது


3 கருத்துகள்:

  1. உண்மையான வரிகள். பொய் இனிக்கும் என்று நாம் நினைப்பதாலேயே உண்மை காசப்பதாக தெரிகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  2. //இனிப்பெனும் முட்டாள் வாழ்வில் நாம்
    விரும்பி பயணிப்பதால் ஏற்படும் கசப்பு இது//
    தெய்வமே, எங்கேயோ போயிட்டீங்க. பேசாம உங்க பெயரை ஹைக்கூ கிருபான்னு மாத்துங்க.

    பதிலளிநீக்கு
  3. @அனாமிகா துவாரகன்

    கருத்துக்கு நன்றி தோழி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்