வெள்ளி, 10 ஜூன், 2011

வரம்

ஒருவன் வரம் பெற தவம் செய்தான் பல வருடங்களுக்கு பிறகு இறைவன் வந்தார்.வரம் கேட்டான் பறவைப்போல் பறக்க இறக்கையை, இறைவன் வரம் கொடுத்துவிட்டு மறைந்தார்.அவன் மலை உச்சியில் இருந்து குதித்து பறந்தான் ஆனால் பறக்க முடியாமல் கீழே விழுந்து அடிபட்டு வலியில் கடவுளை திட்டினான்.அபோது கடவுள் தோன்றி நீ பறக்க இறக்கை மட்டுமே கேட்டாய் பறக்கும் வலிமையை அல்ல, ஆற்றல் அனைத்தும் உன்னுள்ளேயே உள்ளது இதை நீ நம்பினால் நீ இறக்கை இல்லாமல் கூட பறக்கலாம் எதையும் சாதிக்கலாம் இல்லையேன்றால் நான் இருந்தாலும்,வரம் தந்தாலும் பயன் இல்லை என்று கூறி மறைந்தார்.


குறிப்பு: படித்தது+கற்பனை கொஞ்சம்


2 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கை + முயற்ச்சி ........

    பதிலளிநீக்கு
  2. @கந்தசாமி.
    //தன்னம்பிக்கை + முயற்ச்சி ........//

    அதே அதே சகோ கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்