திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2011

க்னொமியோ அண்ட் ஜுலியட் (திரை விமர்சனம்)





க்னொமியோ அண்ட் ஜுலியட் அருமையான பொழுது போக்கு அனிமேசன் திரைப்படம்.படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை
முழுவதும் வேகமாக செல்கிறது பொம்மைகளுக்கிடையெ இருக்கும் காதல்,பகைமை,பாசம்,நட்புறவு ஆகியவற்றை கலந்த காலவையாக 1 மணி நேரத்தில் அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது இது குழந்தைகளும்,கார்டூன் ரசிகர்களும் ரசிக்கும்படி இருக்கிறது. கண்டிப்பாக பாருங்கள்.