தொடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மே, 2011

தொடர் (தொடராத கதை பாகம் 1)


ஜிம்மி அங்க போகாத!இங்க வா,வானு சொல்றன்ல,சங்கிலி இழுக்கப்பட்டது சுந்தரால்
ஜிம்மி வந்தது இரத்ததுடன்,சுந்தருக்கு அதிர்ச்சி விடிந்தால் கல்யாணம் என்ன ஒரு அப சகுணம்
சுந்தர் நாய் அருகில் சென்றான் அதன் வாயில் ஒரு கைஇரத்துடன்...........
அலைபேசி அலறியது எடுத்து பேசினான்.. என்னப்பா எங்க இருக்க இன்னும் உன்ன காணம்
அப்பா இராஜரத்தினம் குரல்.. இல்லபா அது...வந்து வீட்ல இருக்கேன் ஜிம்மிக்கு டின்னர் குடுக்க வந்தேன் டூ மினிட்ஸ் வந்துடரென்..,சரி சரி சீக்கிரம் வா..உடல் வியர்வையால் குளித்திருந்தான் சுந்தர்..அவசரம்மா குளித்துவிட்டு கிளம்பினான் மண்டபத்திற்கு..


காலை மணி ஏழு கல்யாணம் விமர்சையாக நடந்தது மணப்பெண் கயலுடன் சுந்தர்.இருவரையும்
வழியனுப்பி வைத்தனர் உறவினர்களும,பெற்றர்களும்.ம்ணமக்கள் இருவரும் மகிழுந்தில் பயணமாயினர்
விமாண நிலையத்திற்கு தேனிலவு பயணம்..


கயலிடம் கேட்டான் சுந்தர் என்ன உனக்கு பிடிச்சுருக்கா?கயல் சிரித்தாள் வெட்கத்துடன் அவள் புண்ணகையில் மயங்கி உளரினான்

                                                உன் புண்னகயில் விழுந்தேன்
                                                உன் வெட்கத்தில் சொக்கினேன்
                                                யாரையும் மயக்கும் இந்த கண்கள்
                                                என்னை சொர்கத்தில் வைக்குதடி!


இதை கேட்டு வெட்கட்தில் அவள் முகம் சிவந்த்து.விமானத்தில் ஏறினர் தேனிலவுக்கு அங்கு நடக்கபோகும் விபரீதம் அறியாமல்.......


தொடராத கதை தொடரும்................................







                                 


வியாழன், 19 மே, 2011

மனஅனுகுமுறை (ATTITUDE) ஒரு பார்வை (தொடர் 1)



மன அனுகுமுறை சார்ந்த விஷியங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு   மனிதனை மற்றவர்களிடம் வேறுபடுத்தி வெற்றியின் சிகரத்தில் வைக்கின்றது.

இந்த அனுகுமுறை  பற்றி விவரிப்பதற்க்கு முன் சில குறிப்புகள்......

  “EARLY BIRD CATCHES WROMS” --“காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும்” (இந்த வரிகளில் உங்களுக்கு தோன்றுவதை மனதில் வைய்யுங்கள்).


    மன அனுகுமுறை சார்ந்த முடிவுகள் வசீகரம் மற்றும் ஸ்திரத்ன்மை மிக்கதாய் இருக்கும் போது அது மற்றவரிகளின் ஈர்கிறது.எனவே இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கும் முடிவு வெற்றியில் முடிகிறது.

   இந்த செயல்பாடுகளுக்கு  நேர்மறை எண்ணங்கள்(positive thinking) உதவுகிறது, சரியானவற்றையே நினைப்பது நல்ல முடிவுகளை தருகின்றன.

இப்பொழுது "காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும்”  என்பதற்கு வருவோம் இதன் மூலம் நாம் அறிவது என்ன?

முதலில் போனால் புழு கிடைக்கும் என்பது,”எனவே எதை செய்தாலும் முன்னமே செய்க என்பதா?” பொதுவாக  நாளைக்காக இன்று சேர்த்து புழுக்களை உன்பதா அப்படியானால் நாளை என்ன செய்வது சரி இப்படி இதை வித்யாசமாக சிந்திப்போம்!

நாம் இங்கு நம்மை இங்கு நிலைப்படுத்துவது எப்படி? புழுவாக?பறவையாக? இவை நடக்கும் சூழலாக?இந்த வகை முடிவுகளை பொருத்து நாம் இந்த “காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும்” தொடரை எடுக்க வேண்டும் இப்படி செய்தால் இதன் உட்கருத்து நமக்கு புரியும். சரி எப்படி இதை அனுகுவது வரும் தொடரில் காண்போம்.


 குறிப்பு : “காலையில் எழும் பறவைக்கு புழுக்கள் கிடைக்கும்” இதில் உங்கள் கருத்தை தயவு செய்து பின்னூட்டமிடவும்  அடுத்த பதிவில் இவற்றை பேசுவோம்.






செவ்வாய், 17 மே, 2011

பதிவை பிரபலம் செய்வது எப்படி?



புதிதாக எழுதும் போது அனைவரையும் கவரும் முக்கிய தலைப்புகளில் எழுதலாம் (எ.கா) அரசியல்,சமூக விழிப்புணர்வு பதிவுகள்,18+பதிவுகள்,நகைச்சுவை,கவிதை,தொழில்நுட்பம்,

படங்களின் விமர்சனம் மற்றும் தற்போதய நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இவை பார்வையாளர்களின் அதிக கவனத்தை ஈர்கின்றன எனவே இவற்றில் தவல்களை சுவாரஸ்யமாக தருவது பதிவு எழுதுபவரின் பொறுப்பு.

இதில் கவனத்தை ஈர்க்கும் படங்கள்,தகவல்களை தரலாம்
எ.கா 


இது போன்று முயன்று பாருங்கள் வெற்றி நமது பக்கமே!