மொக்க பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்க பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூன், 2011

ஒரு மேட்டர் (ஒரு ஜொள்ளு ஒரு ஜில்லு)

ஆமா இஙக் பதிவு எங்க இருக்கு இத நீங்க கேட்டீங்கனா ஹிஹி நீ வலையுலகத்துக்கு லாய்க்கிலை என்னாடா அது புட்ஜீ டிரீண்டா ம்ம் அத நா சொல்ல மாட்டேன் ஏன்னா எனக்கே தெரியாது


சரி இந்த பன்சி மேட்டர் என்ன ஆச்சு திகிடுனு திருப்பமாச்சு அத ஏன் கேக்கற யாருக்கு புட்டுகுச்சுனு தெரியலப்பா கடை ஒரே புலம்பல் பின்ன அடுத்த ஃபிகர் புடுச்சுட்டாருடா.... சீ அது இல்ல இது ரகசியம்


சரி மேட்டர் என்ன அத சொல்லு அட ஆசயப்பாரு இந்த மேட்டர் எனக்கே தெரியாதப்ப என்ன சொல்றது இந்த பீரு மேட்டரு கானாம போச்சே இந்த கூத்த நீ கேட்டீயா


அந்த சரக்க நா எதுக்குடா கேட்கனும் என்னடா சொல்ல வர இப்ப சரி விடு அந்த பீரு இப்ப என்ன புலம்புதோ நம்க்கென்ன


ஆமா இந்த பீஸா மேட்டர் கேட்டியா கட தொரந்தா நம்ம ரொட்டி விக்காதுனு ஒறே அலப்பறையாம் அங்க என்ன ரொட்டி கட்டீங்கற மேட்டர சொல்றா


அட தலப்ப பாத்ததூம் உன் மரம்ண்டக்கு ஏறலையா ஒரு மேட்டர் னு 
அத சொல்லு மொதல்ல டும்கி பயபுள்ள


இன்னுமா புரியல 100 வது பதிவ போட்ருக்கேன் இப்ப கொஞ்ச பயங்கரமா
இருக்கட்டுமேனு ஹிஹி அட்டு மொக்கயா போட்டுக்கேன் 100வதுல்ல 
தூஊஊஊஊஊஉக்கலாஆஆ இருக்கட்டுமேனுதான்


சரி அதுக்குனு யாரும் தடி எடுக்காதீங்க உங்க தலைல நீங்களே அடுச்சுக்காதீங்க வலையலகுல சாரி வலையுலகுல இதல்லாம் சகஜம் வரட்டுமா வந்துட்டேன் 


இந்த மாரியும் கொடுமையா பதிவு போடுவம்ல 


                                                                               இப்படிக்கு


                         ரூம் போட்டு யோசிச்சு சாகடிப்போர் சங்கம் 

                                                       


குறிப்பு : ஒரு மேட்டர் (ஒரு ஜொள்ளு ஒரு ஜில்லு) பதிவு பேரப்பாத்து ஏமந்திருந்தா, கமெண்டல குமிறிட்டு போறாவுங்களுக்கு ஜில்லுனு ஒருமேட்டர் (மொக்க பதிவு)இலவசமா வழங்கப்படும் ஓகே ரெடி 
கொஞ்சம் கதறீட்டு போங்க பீளீஸ்















திங்கள், 20 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க கமண்டு தப்பே இல்ல

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல(old)


அடேய் உங்கள.....................................
இப்டி வித்யாசமா ஆரம்பிக்கறேனு வரது
சரி தொலையரானுக-னு நினைச்சா விட மாட்டானுக 


ஆருயிர் தென்றல் ,ஆப்பா கந்தல் இப்டி புகழரதா நம்ள பதில் கமண்ட் போட வச்சே சாகடிக்கறது இதுல இவனுக எழுதன பதிவ வேற போட்டு சாகடிகறது


பேரப் பாத்தா   நண்டுக்கு தெரியுமா வண்டு , நா பொடறது பூண்டு இப்டி தலைப்பு இருக்கு சரி-னு போய் பாத்தா 


நாலும் ஒரு தலைப்பு நாலுகாலுக்கு கருப்பு ,அங்க பாரு பருப்பு ஆனா இங்க வெறுப்பு இப்டி தலைப்பும் புரியாது உள்ள இருக்க மேட்டட்ரு அது ஹைய்யோ எங்க போய் முட்ரது 


இவனுகதான் இப்டீனு நினச்சா அவனுகளுக்கு வர கமண்டு  பதிவுலகமே கலங்கி போராளவுக்கு மொக்க சிகர சிகாமணி குரூப் அப்டீனு லிஸ்டே 
அங்க இருக்கும் 


அப்டி என்ன இருக்குன்னா 


பயபுள்ள அங்க சீரியசா வெங்காயம் உரிப்பது எப்டினு அழ்துட்டே பதிவ போட்ற்றுப்பான்


அதுக்கு ஹிஹி இப்டி கம்ண்டு 


இவ எதுக்கு ஹிஹி சொல்றா அவனுக்கே தெரியாது


இப்டி இன்னோருத்த கமண்டு அப்றொம் அதுக்கு
 பதில் கமண்டு வேற இப்டி வரும் 


அட அது பதிவருக்கே தெரியாது கேட்டு சொல்றேன் அப்டி-னு பதில்


எனக்கு மொதல்ல புரியல அப்றதா தெரிஞ்சுது கம்ண்ட காப்பி பேஸ்ட்
பண்ணீருக்குது அந்த பக்கி பய புள்ள


அடேய் மொக்க கண்டு கூட சொந்தமா வராதானு கேட்டா


அதுக்கு 


  மொக்க கமண்டு கூட்டமா வரும்
  காப்பி கமண்டு சிங்களா வரும்


                                                        இப்படிக்கு 


                         காப்பியடித்து கமண்ட் காலியாக்கும் சங்கம்


        இப்டி இவனுக கமண்ட் தொல்ல தாங்க முடியல சாமி


கைல மட்டும் இவனுக கிடைசா ..........(மொக்க கமண்டலேயே கரச்சுருவேன் அவனுகள) ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே.............................














   


  




சனி, 18 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

மொக்க மொக்க இப்டி ரம்பமாட்ட அறுக்கறது அறுக்கறத படிக்கிறது அதுக்கு மொக்க பதிவு ,கருத்துனு சொல்லி ராவரது கடசீல



     மொக்க யென்பார் மொக்கபோடுவார் அஃதிலார்
     மொக்கயே எனப் படுவார்

                                                                           மொக்குறள்-1597


     மொக்கயா தெனப்படுவ சிறப்பு அச்சிறப்பு
     மா மொக்க தன்றோ
  
                                                                           மொக்குறள்-3784


இப்டி தேடி தேடி மொக்க போடரது போதும்டா சாமியோ அப்டீனு நினைச்சா

                  மொக்கயே
                  மொக்கங்குதே
                  அடடே
                  ஆச்சர்யக்குறி
                                       
                                                அப்டிங்கறது


                 மொக்க தேடி ஊரூராய் அலைந்தேன்
                 ஒரு மொக்கயுடன் என்னே வியப்பு!

                                இப்டி நம்ள சிரிக்க வைக்கறேனு சாவடிக்கறது



இதவிட்டா பாட்டு எழுதறேனு பாடி கொல்றது இல்ல எதாவது கிரகத்த கிறுக்கறது 


அப்றம் நல்லா பதிவு இருந்தா மொதோ கட பஜ்ஜி சொஜ்ஜி,மட சொட னு கமென்டு அப்றோம் (அட டீ கட வச்சிருந்தா அத கவனிங்கப்பா நாலு காசு வரும்)அத போடாதேனு கமென்டு இவனுக மொக்கய கேட்டா படிக்கல படிச்சுட்டுவந்து அதே கருமத்த லேடஸ்ட் மொக்கனு திரும்ப போடறது


                                                                                                                  முடியலப்பா சாமி


இதவிட பெரிய கொடும என்னானா யாரையாவது உரண்ட இழுக்கறது அப்றம்
அவனோட சேர்ந்து மொக்கயாயாயாயாயாயாயாயாயா போட்டு தள்றது

இதவிட நம்ள வாழவு விடாம சாகவு விடாம இப்டி பதிவ முடிக்றது

        நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

                                                                                                                              இப்படிக்கு,


               மொக்க போட்டு மொக்க ஆக்குவோர் சங்கம்
                                                                                                         
                                                                                                           அப்டிங்கறது                                                                                               


                    அடிங்க...........அவனுக மட்டும் கைல கிடச்சா........... (மொக்க போட்டே கொல்லுவேன்)ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே...............................






குறிப்பு : சும்மா தாமாசு சீரியஸ் ஆகாதீங்கோகோகோகோகோ

                                                                 


                 
                                     
               


     




செவ்வாய், 31 மே, 2011

ஹி ஹி ஒரு மொக்க பதிவு (பாகம் 1)

ஒன்னு விட்டு ஒன்னு 
ஆயா வூட்ல பன்னு

ஆறு மேலே யாரு
ஆகா ஜட்டி போகுது பாரு


எதிர் வூட்ல ஜொல்லு
இப்ப போச்சு பல்லு

ஆகா வயிறு எரியுதுபாரு
ஆனா இப்ப எங்க சோறு

ஏண்டா தண்டசோறு
ஒழுங்கா பதிவ போடு


எதுக்குடா இந்த பொழப்பு
ஹிஹி இதுதான் பதிவரோட பொழப்பு (என்னதான்)

(இப்படிக்கு நல்லவர்களை வாழவைப்போர் சங்கம்) 


ஒரு துட்டு ரெண்டு கட்டு :::ரொம்ப நாளா ஒரு மொக்க பதிவ போட நினச்சேன் ஆனா எல்லா பதிவும் மொக்கயா போறதால வடிகட்டின மொக்க பதிவ தொடரா இனி போடப்போறேன் தயவு செஞ்சி ஆத்திரத்த கமென்ட்ல  மொக்கயா போடுங்க,ரொம்ப ஆத்திரம்னா ஓட்டு போடுரதிலயும் காமிங்க ஏன்னா நீங்க பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வழி செய்யுங்கள்