சிரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூலை, 2011

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டனா (25 + )

                                                             

 இந்த மூஞ்சிக்கு இது வேற கேக்குதா நானும் பாக்கறேன் சும்மா அந்தர்கா பல்டி கும்னாகா கிம்டி னு தாங்கல ச்செ என்ன கருமாந்தர பொழப்பு இது இவன இன்னும் காணமே 

புதன், 6 ஜூலை, 2011

பிரபல பதிவன்னா நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடாக்காராடா



பதிவர் 1:100 பேர் பாத்த பதிவுன்னா

பதிவர் 2:அது ஹிட் பதிவு

பதிவர் 1:10,000 பாத்த பதிவுன்னா

பதிவர் 2:அது பிட்டு பதிவு

செவ்வாய், 5 ஜூலை, 2011

குழந்தங்க குசும்பு (18+ only)



ஹிஹி நீங்கல்லாம் எங்களபாத்து எங்கள 
பாத்து கத்துகுங்க 
நாங்கல்லாம் பிஞ்சிலேயே பழுத்தவங்க

புதன், 29 ஜூன், 2011

கவுண்டமணி vs செந்தில் ஒரு கலக்கல் ரீ என்ரன்ஸ்





கவுண்டமணி : ஏண்டா கொப்பரங்கா தலையா நம்ம இல்லாம இந்த சினிமா ஃபில்டு எப்படி போகுது


செந்தில் : இன்னோ அந்த வாழப்பழ கதயவே பேசீட்டு இருக்குண்ணே




கவுண்டமணி : சரி அந்த வாழபழத்த என்னடா பன்ன டங்குவாரு மண்டயா
செந்தில் : அட மக்கு அண்ணே அத நீங்கதானே சாப்டீங்க (ஹிஹி இவன இன்னைக்கு விட கூடாது )




கவுண்டமணி : டேய் என்ன வச்சு நீ காமெடி கீமெடி பண்லயே
செந்தில் :  என்ன அண்ணே வடிவேலுவா மாறீடீங்க


கவுண்டமணி : ஆமா பன்னுவாயா அந்த வடிவேலுபய புள்ள அட்ரசயே காணோம் என்றா ஆச்சு






கவுண்டமணி : டேய் கறுவாட்டு தலையா உன்னத்தாண்டா கேக்கறேன் 
 செந்தில் : சொல்லுங்கணே சொல்லுங்க


கவுண்டமணி : ஏண்டா நா என்ன பழைய டேப்ரெக்காடரா திரும்ப திரும்ப கத்தரக்கு எட்டி மிதிச்சன்னா சட்னி ஆயிருவ ராஸ்கல்


செந்தில் : அவரு அடிதாங்காம அரசியல்ல இருந்து அப்பீட்டாயிட்டாரு அண்ணே
கவுண்டமணி : அதென்றா அடிவாங்காம அரசியலல ரைமிங்கா ஏண்டா 
ஏனக்கேவா அரை டவுசர் மவனே உனகெதுக்குடா இந்த ரைமிங்க்


செந்தில் :  ஆமா நாங்க கொஞ்சம் அழகா பேசுனா உங்களுக்கு வயிறு எரியுமே
கவுண்டமணி : டேய் மொள்ளபன்றி கழுதக்கு பேச்ச பாரு இ.நா சப தலவரு மாரி உனக்கு ஏதுக்குட இந்த அழகெல்லாம்






செந்தில் :  அண்ணே இது நல்லா இலல ஆமா
கவுண்டமணி : ஆமா நீ நல்லாத்தான் இல்ல குளிச்ச்சு எத்தண நாள்ரா ஆச்சு
ரம்ப மண்டயா கப்பு தாங்கல 


செந்தில் : அண்ணே இது ரெம்ப ஒவரா போகுது 
கவுண்டமணி :ஏண்டா அரவேக்காடு மவனே இங்க என்ன கிரிக்கெட்டா நடக்குது ஒவர் ஓவர்ங்கற




செந்தில் :  (இவன விட்டா பேசியே சாடிகறானே ஒரு வழி பண்ணூவோம்)
செந்தில் : அண்ணே அண்ணே ஒரு டவுட்டு




கவுண்டமணி : உனக்கெலா டவுட்டா கேளு
செந்தில் :  நீங்க வச்சுசுருந்தீங்களே அந்த செவப்பு காரு அந்த காரு
கவுண்டமணி : ஏண்டா உனக்கு வேனுமா
செந்தில் :  இல்ல அந்த காருவச்சிருந்த சொப்பனசுந்தரிய யாருவச்சுருக்கானு..........






கவுண்டமணி : ஐய்யோ இங்க வந்தும் என்ன சாகடிகறானே..........உன்ன .........



திங்கள், 20 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க கமண்டு தப்பே இல்ல

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல(old)


அடேய் உங்கள.....................................
இப்டி வித்யாசமா ஆரம்பிக்கறேனு வரது
சரி தொலையரானுக-னு நினைச்சா விட மாட்டானுக 


ஆருயிர் தென்றல் ,ஆப்பா கந்தல் இப்டி புகழரதா நம்ள பதில் கமண்ட் போட வச்சே சாகடிக்கறது இதுல இவனுக எழுதன பதிவ வேற போட்டு சாகடிகறது


பேரப் பாத்தா   நண்டுக்கு தெரியுமா வண்டு , நா பொடறது பூண்டு இப்டி தலைப்பு இருக்கு சரி-னு போய் பாத்தா 


நாலும் ஒரு தலைப்பு நாலுகாலுக்கு கருப்பு ,அங்க பாரு பருப்பு ஆனா இங்க வெறுப்பு இப்டி தலைப்பும் புரியாது உள்ள இருக்க மேட்டட்ரு அது ஹைய்யோ எங்க போய் முட்ரது 


இவனுகதான் இப்டீனு நினச்சா அவனுகளுக்கு வர கமண்டு  பதிவுலகமே கலங்கி போராளவுக்கு மொக்க சிகர சிகாமணி குரூப் அப்டீனு லிஸ்டே 
அங்க இருக்கும் 


அப்டி என்ன இருக்குன்னா 


பயபுள்ள அங்க சீரியசா வெங்காயம் உரிப்பது எப்டினு அழ்துட்டே பதிவ போட்ற்றுப்பான்


அதுக்கு ஹிஹி இப்டி கம்ண்டு 


இவ எதுக்கு ஹிஹி சொல்றா அவனுக்கே தெரியாது


இப்டி இன்னோருத்த கமண்டு அப்றொம் அதுக்கு
 பதில் கமண்டு வேற இப்டி வரும் 


அட அது பதிவருக்கே தெரியாது கேட்டு சொல்றேன் அப்டி-னு பதில்


எனக்கு மொதல்ல புரியல அப்றதா தெரிஞ்சுது கம்ண்ட காப்பி பேஸ்ட்
பண்ணீருக்குது அந்த பக்கி பய புள்ள


அடேய் மொக்க கண்டு கூட சொந்தமா வராதானு கேட்டா


அதுக்கு 


  மொக்க கமண்டு கூட்டமா வரும்
  காப்பி கமண்டு சிங்களா வரும்


                                                        இப்படிக்கு 


                         காப்பியடித்து கமண்ட் காலியாக்கும் சங்கம்


        இப்டி இவனுக கமண்ட் தொல்ல தாங்க முடியல சாமி


கைல மட்டும் இவனுக கிடைசா ..........(மொக்க கமண்டலேயே கரச்சுருவேன் அவனுகள) ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே.............................














   


  




சனி, 18 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

மொக்க மொக்க இப்டி ரம்பமாட்ட அறுக்கறது அறுக்கறத படிக்கிறது அதுக்கு மொக்க பதிவு ,கருத்துனு சொல்லி ராவரது கடசீல



     மொக்க யென்பார் மொக்கபோடுவார் அஃதிலார்
     மொக்கயே எனப் படுவார்

                                                                           மொக்குறள்-1597


     மொக்கயா தெனப்படுவ சிறப்பு அச்சிறப்பு
     மா மொக்க தன்றோ
  
                                                                           மொக்குறள்-3784


இப்டி தேடி தேடி மொக்க போடரது போதும்டா சாமியோ அப்டீனு நினைச்சா

                  மொக்கயே
                  மொக்கங்குதே
                  அடடே
                  ஆச்சர்யக்குறி
                                       
                                                அப்டிங்கறது


                 மொக்க தேடி ஊரூராய் அலைந்தேன்
                 ஒரு மொக்கயுடன் என்னே வியப்பு!

                                இப்டி நம்ள சிரிக்க வைக்கறேனு சாவடிக்கறது



இதவிட்டா பாட்டு எழுதறேனு பாடி கொல்றது இல்ல எதாவது கிரகத்த கிறுக்கறது 


அப்றம் நல்லா பதிவு இருந்தா மொதோ கட பஜ்ஜி சொஜ்ஜி,மட சொட னு கமென்டு அப்றோம் (அட டீ கட வச்சிருந்தா அத கவனிங்கப்பா நாலு காசு வரும்)அத போடாதேனு கமென்டு இவனுக மொக்கய கேட்டா படிக்கல படிச்சுட்டுவந்து அதே கருமத்த லேடஸ்ட் மொக்கனு திரும்ப போடறது


                                                                                                                  முடியலப்பா சாமி


இதவிட பெரிய கொடும என்னானா யாரையாவது உரண்ட இழுக்கறது அப்றம்
அவனோட சேர்ந்து மொக்கயாயாயாயாயாயாயாயாயா போட்டு தள்றது

இதவிட நம்ள வாழவு விடாம சாகவு விடாம இப்டி பதிவ முடிக்றது

        நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல

                                                                                                                              இப்படிக்கு,


               மொக்க போட்டு மொக்க ஆக்குவோர் சங்கம்
                                                                                                         
                                                                                                           அப்டிங்கறது                                                                                               


                    அடிங்க...........அவனுக மட்டும் கைல கிடச்சா........... (மொக்க போட்டே கொல்லுவேன்)ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே...............................






குறிப்பு : சும்மா தாமாசு சீரியஸ் ஆகாதீங்கோகோகோகோகோ

                                                                 


                 
                                     
               


     




சனி, 11 ஜூன், 2011

வடிவேலு ரிட்டன்ஸ் (வரும் ஆனா வராது)

என்றுமே காமெடி பீசாகி பீஸ்கர் அவார்டு வாங்கிய அரசியலால் பீஸ் போன பல்பாய் ஆன வடிவேலுவின் பேட்டி இதை படித்து நீங்கள் பீஸ் போன பல்பாய் ஆனால் நீங்களே ப(பொ)ருப்பு (வடை,சாம்பார் செய்ய)

எழுதவே தெரியாத பதிவர் பதிவுமணி :  நீங்க பேட்டி குடுக்க காரணம் என்ன?


வடிவேலு :  அந்த டும்கி பய கிருபாதா எழுத்துரு-னு பிளாக்ல மொக்க போடரானுல அவந்தான்
                        


எ.தெ.ப.மணி:என்ன நடந்துச்சு?


வடிவேலு :  என்ன காலாய்கறனு மொக்கயா போட்டுது கடசீல காட்டுவாசி படம் போட்டுது அத பாத்த நான் நல்லாருக்குனு கேப்டன் தொல்லயால   காட்டுக்கு போனேன்..................
அங்க அந்த பக்கிக எப்படிதான் கண்டானுக நாம பீஸ் போன பல்புனு என் ஒத்த கால விழுதுல கட்டி தூரி ஆடிடானுக பக்கிக  பெண்டு கழண்டு போச்சு


எ.தெ.ப.மணி:  எப்டி தப்சீங்க....


வடிவேலு :  எங்க விட்டானுக, கரடி வத்ததால ஓடிட்டானுக


எ.தெ.ப.மணி:  அப்ரோம்?


வடிவேலு :  அந்த கரடி பக்கி என்ன மரத்துல கட்டி மூஞ்சி முன்னாடியே குசு விட்டுசு கருமம் எனனத்த தின்னுச்சோ.........அப்றந்தான் தெரிஞ்சுது   பிளான் பன்னி பன்னிருக்குனு


எ.தெ.ப.மணி: என்னது பன்னியும் குசு விட்டுச்சா? அது எப்ப வந்துச்சு?


வடிவேலு :  யோவ் திட்டம் போட்டு செஞ்சுதுனு சொன்னயா...


எ.தெ.ப.மணி:  அதான் அந்த பன்னியு தானே திட்டம் போட்டுச்சு


வடிவேலு :  இப்பவே கண்ண கட்டுதே அந்த கரடியே தேவல போலருக்கே


எ.தெ.ப.மணி:  சரி சரி விஸயத்துக்கு வாங்க


வடிவேலு :  யோவ் நா என்ன சரித்திர கதையா சொல்றேன் நான் அடி வாங்கருதுல அவ்வளவு ஆச நன்னாரி பயலே ஆமா இந்த பேட்டி எப்ப உங்க பத்திரிக்கையில வரும்?


எ.தெ.ப.மணி:பத்திரிகையா அப்டினா?


வடிவேலு :   நீ பனிமணி பத்திரிக்கை-ல இருந்துதான் வர?


எ.தெ.ப.மணி:   இல்ல நான் பிளாக் எழுதீட்டு இருக்கேன்


வடிவேலு :   மறுபடியும் பிளாக்கா (மயக்கமாகிறார்)


எ.தெ.ப.மணி:   ஐயோ அதுக்குள்ள பீஸ் போய்டாரே?


குறிப்பு : வடிவேலு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் பேட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதற்குள் பதிவர்கள் தங்கள் பல்பு   கேள்விகளை பின்னூட்டமிடலாம் நீங்கள் பீஸ் போகாமல் இருந்தால்



எ.தெ.ப.மணி:பேட்டி தொடரும்...........................(வரும் ஆனா வராது).....................


வியாழன், 26 மே, 2011

பய புள்ள என்ன யாரும் புடிக்க முடியாது (வடிவேலு)



ஹலோ இங்க பாருங்க காடு விட்டா நாடு ,நாடு விட்டா காடு எங்கள யாரும் ப்டிக்க முடியாது







ஒரு பிரச்சாரத்த பண்ணீட்டு  என்ன்வல்லா பண்ணவேண்டி இருக்கு


அரசியல்ல இதெல்லாம் சாதார்ணம் ஹிஹி.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திங்கள், 23 மே, 2011

வாங்க சிரிக்கலாம் (பாகம் 4)


நபர் 1: அங்க எதுக்கு ரேசன் கடை மாதிரி இவ்வளவு பெரிய கியு
நபர் 2: அந்த கணக்கு வாதியார் முட்ட பொடரத தப்பா புரிஞ்சுக்ட்டங்க போல 

அப்பு: மச்சி இந்த கல்யாணத்துல அந்த பொண்ணுதான் 
அழகா இருக்கு     பிரபோஸ் பண்ணிரட்டுமா
 சுப்பு:கொய்யால அது கல்யாண பொண்ணுடா 

அனு:எல்லா செமஸ்லர்லயும் நீதான் ஃபர்ஸ்டாமா சொல்றாங்க?
பானு:ஆமா வாஸவுட் ஆகரதுல லீடிங்க்ல இருக்கேன்


அவன்: அவன் உசத்தியான பதவில இருக்கானாம்
இவன்:ஆமா,ஆமா செல்போன் டவர்ல வேல பாக்குரான்


கிட்டு:மச்சி நான் அரியர்ஸ்ச கிளியர் பன்னிடேன்
மிட்டு: நான் அப்பவே சொல்லலை இப்படிதான் காமடியாவே பேசுவான்னு


தீபக்: டேய் அன்கபாரு பொன்னு செஃஸ்சியா இருக்குல்ல
சதீஸ்:அடேய் அது பன்னிகுட்டிடா


மருத்துவர்:ஆப்ரேசன் முடிஞ்ச உடனே நீ போய்டலாம்
நோயாளி:வீட்டுக்கே போலாம டாக்டர்
மருத்துவர்:இல்ல சொர்க்கத்துக்கு
நோயாளி:?????????????


மணைவி:என்னங்க இன்னைக்கு நானே ஸமைச்சு பறிமாறபோறேன்
கணவன்:சாரி நான் இப்பவே சொர்கத்துக்கு போக விரும்பல


மாமியார் 1:உன் மருமகள் ஆக்ஸிடன்ட்ல உன்ன காபாத்னாளாமே
மாமியார் 2:அமா நான் சந்தோசம சாகறது அவளுக்கு பிடிக்கல


மணைவி:என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்
கணவண்:நான் எனக்கு துரோகம் பண்ண நாளுன்னு சொல்லு  


மாமியார் 1:உன் மருமகள் விசம் கொடுத்தும் நீ சாகலயாமே
மாமியார் 2:அவ சாப்பாட்லயே சாகல! அத விடவா இது!!!!!!!!!!!!








சனி, 21 மே, 2011

வாங்க சிரிக்கலாம் (பாகம் 3)

வாங்க சிரிக்கலாம் (பாகம் 1)





என்ன இது பமுறுத்திட்டே இருக்காங்க.........................







வேணா இது நால்லா  இல்ல எங்களுக்கும் கோவம்
வரும் பாக்றியா?









ஆ காண்டுல்ல  இருக்கேன் ஓடிரு ஆமா






லாஸ்டு வார்ணிங்க்  ஓடியே போயிரு







     நி சரிபட்டு வரமாட்டெ முல்லுல குத்தி சாகறபாரு!!!





இப்ப வறோம் கத்தி,துப்பாக்கியோட வாட இப்ப

ஒத்திகு ஒத்தி! 



     

         மச்சி இரு நாங்களும் வறோம் விட்டுறாத அவனுகள





நாம் ஒரு மெரட்டு மெரட்டுன்துக்கு பாவி மனுசங்க இப்படி ஆயிட்டங்களே!!???????????ஹி...ஹி.....ஹி வரட்டுமா
இனிமேலாவது பயம் இருக்கட்டும்









வ.ப .சங்க வடிவேலு


"( வடிவேலு vs விஜயகாந்
)"







வடிவேலு:அமா இங்க என்ன நடக்குது?

சங்க தொண்டன்:ஹி..ஹி உங்கள பட்திதான் அங்க பேச்சு

வடிவேலு:நம்ம சங்கத்துல சேர வரானுகளோ?

சங்க தொண்டன்:தெரியல னே

நபர் 1:ஏலே வடிவு சௌக்கியமா வா போலாம்

வடிவேலு:டேய் யார்ரா நீ?இயோ....அம்மா?????????

சங்க தொண்டன்:அ அப்படி பொடு இப்படி உத...!

வடிவேலு:என்னடா நடக்குது இங்க









நபர் 1:உனக்கு லவுடு ஸ்பிக்கர் வேலை இருக்கு
அதான் ப்ரச்சாரம் பண்றது

வடிவேலு:நம்மல முடிக்காம போக மாட்டானுக போல

சங்க தொண்டன்:என்னப்பா பேச்சு தூக்குபா வடிவ

வடிவேலு:ஆகா எம வான்டடா வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!







வியாழன், 19 மே, 2011

வாங்க சிரிக்கலாம் (பாகம் 2)

வாங்க சிரிக்கலாம் (பாகம் 1)






உன் நடை அழகு ,இடை அழகு,இப்ப ...........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


யோவ் தள்ளு சீட் போடறேன்ல கன்னு தெரியல




இயா இப்ப்டிதான் குத்துவேன் எப்படி...........



நங்க ஃபாஷன் சோவும் காட்டுவோம்ல ஹிஹி


அதுக்குள்ள என்னயா பண்ற இவளவு நேரம் கப்படிக்கல



அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்




நம்ம லுக்கே தனிதான் பாஸ் வரட்டுமா



நாங்க பிஞ்சுலயே பழுத்துட்டோம் அல் குல் ட்ல் குல்



ஆகா அவனா நீ...............................?!?!?!?!?!?!?!?!?!!?!?!?!?!??!


யப்பா டிஸ் டப்பன்னாதீங்க பிரைவஸி வேணும் அல் குல் அல் குல்


                                  இயோ ...............போச்சே................................


சீ.... இவளோ சூரபசங்களா நீங்க உவெ.....உவெ



வாங்க சிரிக்கலாம் (பாகம் 1)


யப்பா சூப்பர் பெட்டு நம்ம ஃபிகர் வந்தா நல்லா இருக்கும்



அட... சீ...போங்க அந்த பக்கம் கக்கா போரேன்ல  


காந்த் தல ஊனு சொல்லு கைப்புள்ளய பொட்ரலாம் 


ஸ்ஸ்....அப்பா கட்டிங் போட்டு தூங்கரமது எவ்வளொ சுகம்


                                                தல வடிவேலு அங்க இருக்காக புடி புடி


இந்த் வெயிலுக்கு ஃபேன் காத்து சூப்பரப்பு


                                             பய ப்ள்ள மட்டையாயச்சு ரைட்டு


இயோ நம்ம ஃபிகரு வந்துட்டா ஸ்னாக்ஸ் எங்க போச்சு



சு.ந.ப.ன இப்ப நீ காலி


ஹி ஹி நாங்க ஒலிம்பிக் போக போறோம்


என் கண்ணே சோள உருண்ட வாங்கி தரட்டுமா


பசங்களா எல்லத்துக்கும் டட்டா சொல்லு





இப்படிக்கு வடிவேலு





To: அன்னா காந்துக்கு


FROM: அடிவாங்கும் கைப்புள்ள



"( வடிவேலு vs விஜயகாந்
)"





காந்த் அண்ணே என்ன மன்னிச்சிடுங்க நா உங்களோட விளையடறது தப்பா
உங்கள குடிமகனு சொல்லி உங்க நாறபல்லை இல்ல இல்ல உங்க நட்டுப்பற்றை
மக்களுக்கு சொன்னேன் இது தப்பா.

அப்புறம் உன் தொன்டன அடிச்சதா சொன்னேன் நீங்க செல்லமா கொஞ்சனது தெரியாம
இதுக்கு போயி இந்த சு.ன.ப.ன வ வெரட்டி வெரட்டி அடிச்சா எப்படி

உங்களுக்காக கூட்டம் கூட்டி உங்கள வஞ்சு உங்கள பப்ளிசிட்டி பன்னேன்
இதுக்கு போயி வூடு வூடா தொரத்தி ஒடவக்க்றியே நியாமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கடைசீல கூட்டமா கூடி மக்கள் மாப்பூபூபூபூபூபூபூபூபூபூ.......எனக்கு வெச்சுட்டங்கய ஆப்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ

                                                                                             

                               இந்த அரசியல் பக்கமே வரமாட்டேன் ,
                           
                                 இப்படிக்கு,
                                            
                                  அடிவாங்க முடியாத வடிவேலு













புதன், 18 மே, 2011

பொதுஜனம் பன்ச் டயலாக்

தனுஷ் : நாங்கல்லாம் சுனாமியிலேயே சுவிம் பன்னுவோம்

பொதுஜனம் : எங்க இந்த டம்ளர் தண்ணில பன்னு

விஜய் : ஒரு தடவ சொன்னா எம் பேச்ச நானே கேட்கமாட்டேன்

பொதுஜனம் : பின்ன உன் பேச்ச யார்தான் கேட்கமுடியும்

ரஜினி : ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி

பொதுஜனம் :நா அத கூட சொல்லமாட்டேன் வரட்டுமா

சிலம்பரசன்: தாயம் ஜெயிக்க ம்ட்டும்தான் விழும்

பொதுஜனம் : அப்ப உங்களுக்கு எப்ப விழும்

அஜித் : நா..நா தனி ஆள் இல்ல

பொதுஜனம் : ஹி ஹி பின்னாடி இருக்கிற எல்லொரும் எப்பவோ ஓடிட்டாங்க

விஜயகந்த் : நம்ம மக்கள் தொக 140 கோடி அதுல...

பொதுஜனம் : நிறுத்து நிறுத்து 47.56*57.24 இதுக்கு மொதல்ல விட சொல்லு


ஜெயலலிதாவும் - விஜயகாந்தும்

"( வடிவேலு vs விஜயகாந்
)"





ஜெ:என்ன காந்த் இந்த பக்கம்

காந்த்:வேலை முடுஞ்சதும் நக்கலா

ஜெ:ஆமா அங்க வடிவேலு இங்க நீ

காந்த்:எதிக்ட்சித்த்லைவர் நானு தெரியும்ல

ஜெ:ஆமா புடலங்கா (இவனுக்கெல்லாம் நேரம் வரும்னு யார் கண்டது)

காந்த்:உங்க மைண்டு வாஸ்ச நான் புடுச்சிட்டேன் (மானங்க கெட்ட மைண்டு)

ஜெ:ஆமா அடுத்து என்ன செய்யற

காந்த்:ஹிஹி தெரியல(உன்னோட ஆட்சிய கவுக்கறதுதான் என் முதல் வேலை)

பொதுஜனம்:யோவ் இருட்ல யென்னயா பேச்சு(சட்டசபையே இருட்டா இருக்கு)

பொதுஜனம்:தமிழ் நாட்டுக்கு யென்னைக்கு விடிவுகாலமோ????????????????????????????????????

ஞாயிறு, 15 மே, 2011

வடிவேலு vs விஜயகாந்

ஆமா இப்ப நிலம எப்படி இருக்கு
என்னது தெரிஜிடுச்சா அவ்வளவுதானா?





மாறு வேசத்துக்கு மாறிட்டிடோம்ல


கோழி சிக்கிடிச்சி மெதுவா போவோம்


ஆகா ஒன்னையும் விட மாட்டானுகளா


அமுக்கிடானுகயா அமுக்கிடானுக



நீ தீந்தடா மவனே




எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டுடானுகளே
உங்க சாவகாசமே வேமணடாம் சாமி